Indian Cricket Team Updates: இந்திய அணியின் தேர்வாளர்களின் முடிவால், 23 வயதேயான இளம் வீரர் ஒருவர் சர்வதேச அளவில் தனது ஓய்வையே அறிவிக்கலாம் என கூறப்படுகிறது.
India vs West Indies: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இன்று பிசிசிஐ வெளியிட்ட வீடியோவில் விராட் கோலி இல்லை.
Rahul Dravid's Poor REPORT CARD As India Head Coach: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. அதன் பிறகு, ராகுல் டிராவிட் தலைமைப் பயிற்சியாளராக நியமித்தது தொடர்பான சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது.
India VS Pakistan: வரும் உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறும் தேதி மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2023-24 சீசனுக்கான ஹோம் போட்டிகளை பிசிசிஐ அறிவித்துள்ளதால், உலகக் கோப்பைக்கு முன் ஆஸ்திரேலியாவுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா நடத்துகிறது.
அயர்லாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஹர்திக் பாண்டியா மற்றும் ரோகித் சர்மா இல்லாத புதிய கேப்டன் தலைமையில் இந்திய அணி விளையாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
500th match of Virat Kohli: முதல் ட்ரினிடாட் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாட உள்ளார்.
ஆசிய கோப்பை 2023 அட்டவணை: செப்டம்பர் 2 ஆம் தேதி கண்டியில் இந்தியா vs பாகிஸ்தான் ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. செப்டம்பர் 17 அன்று கொழும்பில் இறுதி போட்டி நடைபெறுகிறது.
ஜஸ்பிரித் பும்ராவுடன், நட்சத்திர பேட்டர் ஐயர் காயத்தில் இருந்து நீண்ட நாட்களுக்கு பிறகு அணிக்கு திரும்ப உள்ளார். அடுத்த மாதம் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடருக்காக அணியில் இடம் பெற உள்ளார்.
Jaspirit Bumrah Injury Update: நீண்ட காலமாக காயத்தால் அவதிப்பட்டு வந்த பும்ரா, தற்போது அடுத்த மாதம் நடைபெற உள்ள அயர்லாந்து தொடரில் இந்திய அணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
IND vs SA 2023 Tour: தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி, ஒரு நாள் போட்டிகள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் கலந்துக் கொள்ளும்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா, எஸ்.எஸ்.வி. ஜெய்ஸ்வால் இருவரின் அதிரடி சதத்தால் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது
ஐ.சி.சி சார்பில் இனிமேல் நடத்தப்படும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினருக்கு சமமான பரிசுத் தொகை வழங்கப்படும் என்று ஐ.சி.சி.தலைவர் கிரேக் பார்கிளே தெரிவித்துள்ளார்
இந்திய அணியின் மிடில் ஆர்டரில் ஏற்பட்ட மாற்றங்கள் கவலைக்கு ஒரு முக்கிய காரணம் என்று குறிப்பிட்ட அவர், சமீபத்திய காலங்களில் உலகக் கோப்பையை இந்தியா வெல்லத் தவறியதில் விரக்தியை வெளிப்படுத்தினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.