PAY-TMல் பணத்தை புதிதாக டெபாசிட் செய்யவும், பணப் பரிமாற்றம் செய்யவும் உதவும் பேமெண்ட்ஸ் பேங்க் செயல்பாட்டுக்கு தடை விதிக்க உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 5 கூட்டுறவு வங்கிகளுக்கு பண அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஏன் அபராதம் விதித்துள்ளது என்பதை அறியவும்?
SBI Mobile Device: சில மாதங்களுக்கு முன்பு, நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான எஸ்பிஐ மூத்த குடிமக்கள் மற்றும் ஊனமுற்றோருக்கான சிறப்பு வசதியைத் தொடங்கியுள்ளது, அதில் அவர்கள் பண வைப்பு, நிதி பரிமாற்றம், இருப்பு விசாரணை மற்றும் மினி ஸ்டேட்மென்ட் போன்ற வசதிகளைப் பெறலாம்.
Punjab National Bank: உங்களுக்கும் அரசு வங்கியில் கணக்கு இருந்தால், ஆகஸ்ட் 31க்கு பிறகு பணப் பரிவர்த்தனை செய்ய முடியாது. இதுகுறித்து பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB Customer) வாடிக்கையாளர்களுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.
Bank Employees Pension: கடந்தாண்டு நவம்பர் 1ஆம் தேதிக்கு முன்பு ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்களுக்கு 100 சதவீத டிஏ அடிப்படையில் ஓய்வூதியத்தை உயர்த்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.
வங்கிகளில் லாக்கரை பயன்படுத்துபவர்கள் ஜனவரி 1, 2023க்கு முன் புதுப்பித்தல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். ஒப்பந்தத்தின் விதிமுறைகள் வணிகத்தின் நலன்களைப் பாதுகாப்பதாக இருக்கவேண்டும்.
Bank Holidays In August 2022: ஆகஸ்ட் மாதத்தில் வார விடுமுறை உட்பட 18 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது. எனவே ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறை முழு பட்டியலை இங்கே சரிப்பார்க்கவும்.
Indian Bank News: எஸ்பிஐக்குப் பிறகு, இப்போது இந்தியன் வங்கி 3 மாதங்களுக்கும் மேலான கர்ப்பிணிப் பெண்ணை தற்காலிகமாக பணிக்கு தகுதியற்றதாக அறிவித்துள்ளது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்து டெல்லி மகளிர் ஆணையம் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பிள்ளது.
PNB வழங்கிய தகவலின்படி, உங்கள் சம்பளத்தை சிறப்பாக நிர்வகிக்க விரும்பினால், 'PNB MySalary Account' கணக்கைத் திறக்கவும். இதன் கீழ், யாருக்காவது விபத்து ஏற்பட்டால், காப்பீட்டுடன் ஓவர் டிராஃப்ட் மற்றும் ஸ்வீப் வசதியும் கிடைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.