Kangana Ranaut Weight Loss Tips : பாலிவுட்டில் பிரபல நடிகையாக விளங்கும் கங்கனா ரனாவத், தலைவி படத்தில் நடித்த போது உடல் எடை கூடினார். இதையடுத்து அடுத்த 6 மாதங்களிலேயே எடை குறைந்தார். அது எப்படி தெரியுமா?
Kangana Ranaut Emergency Movie Special Screening :பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் இயக்கத்திலும் நடிப்பிலும் உருவாகியுள்ள எமர்ஜென்ஸி திரைப்படத்தின் ஸ்பெஷல் ஸ்க்ரீனிங் நடைப்பெற்றது.
Kangana Ranaut: பாஜக எம்பி கங்கனா ரனாவத் மும்பை பாலி ஹில்லில் உள்ள அவரது வீட்டை ரூ. 32 கோடிக்கு விற்று, சமீபத்தில் ஒரு புதிய சொகுசு காரை வாங்கியுள்ளார்.
தன்னுடைய சர்ச்சை பேச்சுகள் மூலம் பிரபலமாகி தற்போது பாஜக சார்பில் ஹிமாச்சல பிரதேசத்தின் மண்டியில் எம்பியாகி உள்ளார் நடிகை கங்கனா ராவத். தற்போது எம்பியாக உள்ள கங்கனாவுக்கு கிடைக்க உள்ள சலுகைகள், மாத சம்பளம் ஆகியவற்றை பற்றி பார்ப்போம்.
Kangana Ranaut: கங்கனா ரனாவத், பல ஆண்டுகளாக, பாரதிய ஜனதா கட்சியுடன் (BJP) தன்னை இணைத்துக் கொண்டு, அரசியலில் வலுவான ஆர்வத்தைக் காட்டி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் கொள்கைளை அவர் பகிரங்கமாக ஆதரித்தார்.
Indian Actress Who Became MP Including Kangana Ranaut : இந்திய நடிகைகள் பலர், சினிமாவில் இருந்து வந்து பின்னர் எம்.பிக்களாக மாறியிருக்கின்றனர். அவர்கள் யார் தெரியுமா?
Lok Sabha Elections 2024 BJP Celebrity Candidates : நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், பாஜக கட்சியை ஆதரித்து பல்வேறு திரை நட்சத்திரங்கள் தேர்தலில் களம் கண்டனர். இதில் யார் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது? இங்கு பார்ப்போம்.
Kangana Ranaut Latest News: சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என நடிகையும், பாஜக வேட்பாளருமான கங்கனா ரனாவத் கூறியதற்கு பல தரப்பில் இருந்து கேலிகள் வந்ததை தொடர்ந்து, அதற்கு புதிய விளக்கத்தை அவர் தற்போது தெரிவித்துள்ளார்.
Rajinikanth wishes Kangana: சைக்கலாஜிக்கல் த்ரில்லர் கதைக்களத்தில் தயாராக உள்ள இப்படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்ற நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கங்கணா ரணாவத் இயக்கி நடித்துள்ள எமர்ஜென்சி திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாக உள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
Chandramukhi 2 OTT Release: ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான சந்திரமுகி 2 திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது. அதை எந்த தளத்தில் பார்க்கலாம்?
Chandramukhi 2 Cast and Crew Salary Details: பி.வாசு இயக்கத்தில தற்போது வெளியாகியுள்ள சந்திரமுகி 2 திரைப்படத்தில் அதிக சம்பளம் வாங்கிய பிரபலம் யார் தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.