Benefits Of Having Dinner Before 7 : நம்மில் பலர், இரவு டின்னர் சீக்கிரமாக சாப்பிட வேண்டும் என்று நினைப்போம். இதனால் ஏற்படும் பலன்கள் என்னென்ன தெரியுமா?
காலை உணவைத் தவிர்ப்பது உடலுக்கு நல்லது இல்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நாள் முழுக்க தேவையான ஆற்றல் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உணவு தேவை.
UP Shocking News: வீட்டில் சமைத்த நூடுல்ஸ் மற்றும் சாதத்தை சாப்பிட்டு இரவில் தூங்கிய சிறுவனுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்ட நிலையில், சில மணிநேரங்களிலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Weight Loss Tips: இரவு உணவு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். குறிப்பாக, உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு இரவு உணவில் கட்டுபாட்டுடன் இருக்க வேண்டும். அந்த வகையில், இரவில் இந்த 6 உணவுகளை தவிர்த்தால் உடல் எடையை விரைவாகவே குறைக்கலாம்.
Early Dinner Health Benefits: இரவு நேர உணவை மாலை 7 மணிக்கு முன்னரே நீங்கள் சாப்பிட்டு பழகிக்கொண்டால் உங்களின் உடல்நலனின் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் கிடைக்கும் பலன்கள் ஆகியவற்றை இதில் காணலாம்.
Weight Loss Tips: வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை காரணமாகவும் உடல் எடை அதிகரிக்கலாம் . உடல் எடை அதிகரித்து விட்டால் அதன் காரணமாக பல நோய்களும் நம்மை ஆட்கொள்கின்றன.
Weight Loss Tips: உடல் எடையை குறைக்க, ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்றுவது மிக அவசியம். குறிப்பாக இரவில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால், உடல் எடையை குறைக்கலாம்.
Eating Rice At Night: நாம் இரவில் உட்கொள்ளும் உணவுக்கும் நமது உடல் ஆரோக்கியத்துக்கும் அதிக தொடர்பு உள்ளது. ஆகையால் இரவு உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
Late Dinner Habit: இரவு சாப்பிட்டவுடன் தூங்குவது அல்லது இரவில் நீண்ட நேரமாகிய பின் சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து அதிகம் உள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.