Republic Day 2025: தலைநகர் புது டெல்லியில், பிரம்மாண்டமான அணிவகுப்புகள், கலாச்சார கண்காட்சிகள் மற்றும் வண்ணமயமான மாநில அலங்கார ஊர்திகளுக்கான ஏற்பாடுகள் முழு முனைப்புடன் நடந்துகொண்டிருக்கின்றன.
Republic Day 2024 in Antarctica: இந்திய கடற்படை வீரர்கள் அண்டார்டிகாவில் உள்ள பாரதி ஆராய்ச்சி தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து 75வது குடியரசு தினத்தை கொண்டாடினார்கள்...
Republic Day 2024 Wishes: குடியரசு தின வாழ்த்துக்கள், கவிதைகள், வாட்ஸ் அப் ஸ்டேட்ஸ்கள் உள்ளிட்டபல விஷயங்களை கீழே காணுங்கள்...மேலும் இந்த நாளில் தேசத்தின் துணிச்சலான மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம்.
Republic Day 2024: ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 26 அன்று இந்தியா குடியரசு தினம் கொண்டாடுகிறது. அந்தவகையில் இன்று நாடு முழுவதும் குடியரசு தினக் கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இப்போது நாம் இந்த நாள் ஏன் கொண்டாடப்படுகிறது? வரலாறு மற்றும் முக்கியத்துவத்துவம் என்ன என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
Recognition For Valli Kummi Attam: மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 80 வயது வள்ளி கும்மியாட்ட நடன கலைஞருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்துள்ளது...
Padma Awards 2024: தங்களது துறையில் சிறப்பாக சேவை செய்தவர்களுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன... ஐந்து பத்ம விபூஷன், 17 பத்ம பூஷன் மற்றும் 110 பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு...
Jio recharge plan: ரிலையன்ஸ் ஜியோ 365 நாட்களுக்கு 2.5 ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற 5ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளை வழங்கும் சிறப்பு குடியரசு தின வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தை ரூ.2999க்கு அறிவித்துள்ளது.
டாஸ்மாக் கடைகளுக்கு இம்மாதம் மூன்று நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் மற்றும் வள்ளலார் நினைவு நாள் ஆகிய தேதிகளில் டாஸ்மாக் இயங்காது.
Republic Day at Isha: ஈஷாவில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஈஷா சம்ஸ்கிரிதி மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் பள்ளி மாணவர்கள் தேசப் பக்தி பாடல்களை பாடி விழாவை சிறப்பித்தனர்.
Hosur: ஓசூரில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஸ்ரீ அகத்தியர் வீர சிலம்பப்பள்ளி சார்பில் 100 பள்ளி மாணவர்கள் 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்.
74-வது குடியரசு தினவிழாவில் சென்னை மெரினாவில் தமிழ்நாடு ஆளுநர் கொடி ஏற்றினார். அதன்பிறகு காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் விருது, கோட்டை அமீர் விருது வழங்கப்பட்டது. அவர்கள் அளித்த பேட்டி இதோ.
தங்கள் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சமுதாய கூடம் கட்டாமல் அங்கன்வாடி மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.