Revolt RV1 in India: ரிவோல்ட் மோட்டார்ஸ் இந்தியாவில் தனது முதல் மின்சார மோட்டார் சைக்கிளை பயணிகள் பிரிவில் அறிமுகப்படுத்துகிறது. இரண்டு மாடல்களில் அறிமுகமாகும் இருசக்கர வாகனங்களின் விலைகள், சிறப்பம்சங்கள் அனைத்தையும் தெரிந்துக் கொள்வோம்...
Upcoming Micro SUVs: இன்னும் சில நாட்களில் இந்தியாவில் வரவிருக்கும் மைக்ரோ எஸ்யூவி கார்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கார்கள் என்றால் மாருதி, ஹூண்டாய் மற்றும் கியாவின் கார்கள் ஆகும்...
Budget 2024 Auto Sector Expectations : இந்தியப் பொருளாதாரம் புதிய மற்றும் நிலையான தொழில்நுட்பத் தயாரிப்புகளை நோக்கி நகரும் நிலையில், இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் வாகனத்துறையினரின் எதிர்பார்ப்புகள் இவை...
Registration Fees Waived : சுற்றுச்சூழலை பாதுகாக்க முயற்சிகளில் மாநிலம், கார்களுக்கான பதிவுக்கட்டணத்தை ரத்து செய்துள்ளது.. ஆனால் இது யாருக்கெல்லாம் பொருந்தும்...
மாருதி நிறுவனம் தனது கிராண்ட் விட்டாரா காரின் அடாஸ் தொழில்நுட்பத்தை பொருத்தி வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்குள் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tata Motors, Maruti Suzuki: மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ் உட்பல பல கார் தயாரிப்பாளர்கள், இன்னும் ஒரு வாரத்தில், அதாவது புதிய நிதியாண்டு தொடங்கும் ஏப்ரலில் இருந்து விலையை அதிகரிக்கின்றன
உலகிலேயே இந்தியாவை விட லித்தியம் புதையல் அதிகம் இருக்கும் நாட்டின் விவரங்கள் தெரியவந்துள்ளது. இந்த நாடுகளின் விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட லித்தியத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
MG Motors MG4 EV: எம்ஜி மோட்டார்சின் எம்ஜி4 எலக்ட்ரிக் கார் அறிமுகமானது; அதிகபட்ச வேகம் மணிக்கு 160 கி.மீ என்பது இந்த மின்சார வாகனத்தின் கூடுதல் சிறப்பு
ஹங்கேரிய ஆட்டோமொபைல் பிராண்டான கீவே, K-Light 250V என்ற புதிய பைக்கை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 250சிசி குரூஸர் மோட்டார் சைக்கிள் ரூ.2.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டச்சு நிறுவனமான லைட்இயர் 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் உலகின் முதல் சோலார் காரை அறிமுகப்படுத்த உள்ளது. காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 100 மைல் என்று கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.