SIP Investment: பரஸ்பர நிதியத்தில் செய்யப்படும் SIP முதலீடுகளை, சம்பாதிக்க தொடங்கும் போதே, இளம் வயதில் தொடங்கினால், கோடிகளில் பணத்தை சேர்ப்பது எளிது. ஆனால், ஏதோ காரணங்களால் முடியாமல் போனவர்களும், 40 வயதில் தொடங்கி ஓய்வு பெறும் சமயத்தில் பல கோடி ரூபாய் நிதியை உருவாக்கலாம்.
Personal Loan Tips: நிதி நெருக்கடி என்பது, அனைவருக்கும் ஏற்றபடக் கூடிய பொதுவான விஷயம். நம்மில் பெரும்பாலானோருக்கு, வாழ்க்கையில் ஏதேனும் ஒரு காலகட்டத்தில், நிச்சயம் கடன் வாங்கும் நிலை ஏற்பட்டிருக்கும்.
EPF Withdrawal Rules: வீடு கட்ட அல்லது புதிய வீட்டை வாங்க நினைப்பவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி (PF) கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் ஒரு பகுதியை திரும்பப் பெறும் வசதி உள்ளது. குறிப்பாக தங்கள் கனவு இல்லத்தை வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
மத்திய அரசு, மாணவர்கள் தரமான உயர்கல்வியைப் பெற உதவும் வகையில், இந்தியா முழுவதும் உள்ள திறமையான மாணவர்களுக்கு கடன் உதவி வழங்கும் வழங்கும் பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி யோஜனா என்னும் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
SIP Investment Tips: பங்குச்சந்தையில் சிறிது ஏற்ற இறக்கம் காணப்படுவதால், பரஸ்பர நிதியம் என்னும் எஸ்ஐபி முதலீடு பலரின் தேர்வாக உள்ளது. இதன் மூலம் மிகச் சிறிய அளவிலான தொகையை கூட முதலீடு செய்து செய்து பணத்தை பன்மடங்காக்கலாம்.
இந்திய பங்குச்சந்தையில், சமீபத்தில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுவதால், பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய, முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில், ஆங்காங்கே சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு, சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுங்க சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்கள் சுங்க கட்டணத்தை செலுத்த வேண்டும்.
Gold Rate Today: அண்மைக்காலமாக, தங்கத்தின் விலை ரூ.60 ஆயிரத்தை நெருங்கி, சாமானிய மக்களுக்கு ஷாக் கொடுத்த நிலையில், தங்கம் விலை தற்போது சரிவை சந்தித்து வருகிறது.
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது அபரிமிதமான லாபத்தைத் தரும். நீண்ட கால முதலீட்டில், சிறந்த வருமானத்தை கொடுக்கும் நிலையில், பரஸ்பர நிதியத்தில் திட்டமிட்டு முதலீடு செய்தால், ஆயிரங்களையும் கோடிகள் ஆக்கலாம்.
SIP Investment: வருமானம் குறைவாக இருந்தாலும், சிறந்த முறையில் திட்டமிட்டு சேமிக்க தொடங்கினால் கோடீஸ்வரன் ஆவது எளிது தான். நீண்ட காலம் முதலீட்டில், வருமானத்தை அள்ளித்தரும் திட்டம் பரஸ்பர நிதியம்.
Indian Rupee Vs US Dollar: அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்கும் போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 முதல் 10 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது என எஸ்பிஐ கூறியுள்ளது.
SIP அல்லது முறையான முதலீட்டுத் திட்டம், என்பது ஒரு குறிப்பிட்ட தொகையை பரஸ்பர நிதியங்களில் உங்கள் வசதிக்கேற்ப, மாதம் தோறும் அல்லது காலாண்டு தோறும் முதலீடு செய்யும் முறையாகும். SIP முதலீட்டு முறை மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை எளிதாக்கியுள்ளது.
SIP Investment Tips: நடுத்தர வர்க்கத்தினர், சிறந்த வகையில், திட்டமிட்டு ம்யுசுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்தால், விரைவில் கோடீஸ்வர கனவை நனவாக்கலாம். ஏனெனில், பரஸ்பர நிதியம் சிறந்த வருமானத்தை கொடுக்கிறது.
CIBIL Score: சிபில் ஸ்கோர் மோசமாக இருந்தால், கடனைப் பெறுவதும் கடினம். வங்கி உங்களுக்குக் கடன் கொடுக்கத் தயங்காமல் இருக்கவும், குறைந்த வட்டியில் எளிதாக கடனைப் பெறவும், கண்டிப்பாக உங்கள் கிரெடிட் ஸ்கோரை சிறப்பான நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.