8th Pay Commission: எமக்கு கிடைத்த தகவல்களின் படி, 8வ்து ஊதியக் குழுவை அரசு அமல்படுத்துவதற்கான வரைவு 2026 ஜனவரி 1ம் தேதிக்குள் தயாராகிவிடும். இதற்கான பணிகள் நடந்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
8th Pay Commission Big Update: எட்டாவது ஊதியக்குழு என்பது 2026 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வரவில்லை. விரைவில் இதற்கான அறிவிப்புகள் வரக்கூடும் எனத் தகவல்.
8th Pay Commission: சில நாட்களுக்கு முன்னர் டிவி சேனல் ஒன்றில் அளித்த பேட்டியில் நிதிச் செயலர் டிவி சோமநாதன் 2026 ஆம் ஆண்டில் தான் எட்டாவது ஊதிய குழு வரவேண்டும் என்றும் அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது என்றும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அரசாங்கம் இதைக் கொண்டு வரும் மனநிலையில் தான் உள்ளது நம்பிக்கை பிறந்துள்ளது.
8th Pay commission: 8வது ஊதியக்குழு அமைக்கப்பட்டால், 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். இதில் சுமார் 49 லட்சம் ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் அடங்குவர்.
8th Pay Commission: 8வது ஊதியக்குழு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்றும், அடிப்படை சம்பளம் பெரிய அளவில் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகின்றது. இது மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையலாம்.
8th Pay Commission: 8வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டால், அது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் மிகப்பெரிய ஏற்றத்தை கொண்டு வரும்.
8th Pay Commission: பொதுவாக ஊதியக்குழுக்கள் அமைக்கப்படும் போது, மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய கட்டமைப்பு மாற்றியமைக்கப்படும். ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிகப்பட்டு, அதன் அடிப்படையில், அடிப்படை சம்பளத்தில் ஏற்றம் ஏற்படுகின்றது.
8th Pay Commission: 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதிக்குள் எட்டாவது ஊதியக் குழுவை அமல்படுத்துவதற்கான வரைவை அரசாங்கம் தயாரிக்கும் என்று ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
8th Pay Commission: ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அரசாங்கம் அதிகரிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை உள்ளது. அடிப்படை சம்பளம் குறைந்தபட்சம் ரூ.26 ஆயிரமாக இருக்க வேண்டும் என கோரிக்கை உள்ளது.
8th Pay Commission: இந்தியாவில் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், காலப்போக்கில் பணவீக்கத்தை நிவர்த்தி செய்ய நிறுவப்பட்ட பல்வேறு மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மூலம் குறிப்பிடத்தக்க திருத்தங்களுக்கு உட்பட்டுள்ளது.
8th Pay Commission: 2026 இல் எதிர்பார்க்கப்படும் 8வது ஊதியக் குழுவிற்குப் பிறகு, குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் 1.92 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டரைக் கருத்தில் கொண்டு, ரூ.34,560 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
8th Pay Commission: மத்திய அரசு 8வது ஊதியக்குழுவை எப்போது அமல்படுத்தும்? இது குறித்த அரசின் நிலைப்பாடு என்ன? இவற்றை பற்றிய சமீபத்திய அப்டேட்களை இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission: பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்கமிஷன் அமலுக்கு வருகின்றது. 7வது ஊதியக்குழு 2016 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. அந்த வகையில் 8வது ஊதியக் குழு 2026 ஆம் ஆண்டு அமலுக்கு வர வேண்டும்.
8th Pay Commission: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும். இதனுடன், 8வது ஊதியக் குழுவையும் ஜனவரி 1, 2026 முதல் மத்திய அரசு அமல்படுத்தக்கூடும் என கூறப்படுகின்றது.
National Pension System: இன்று பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் மத்திய அரசு ஊழியர்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் OPS, NPS, 8வது ஊதியக் குழு ஆகியவற்றை பற்றி விவாதங்கள் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
8th Pay Commission: பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக்குழுக்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2016 ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்பட்டன. இதற்கான அறிவிப்பு 2014 ஆம் ஆண்டு வெளிவந்தது.
8th Pay Commission: 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷன் அமல்படுத்தப்படுவதால், தற்போது மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசு 8வது ஊதியக் குழுவை 2026 ஜனவரி 1 முதல் அமல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
8th Pay Commission: வழக்கமாக, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. அவற்றில் பணவீக்க விகிதம் மற்றும் பிற பொருளாதார காரணிகளைக் கருத்தில் கொண்டு அரசாங்க ஊழியர்களின் ஒட்டுமொத்த ஊதியம் மாற்றியமைக்கப்படுகின்றது.
8th Pay Commission: 8வது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து ஊழியர் சங்கங்களும், அரசு அமைப்புகளும் நிதி அமைச்சகத்துக்கு, பலமுறை கடிதம் எழுதி தங்கள் தேவைகளை பற்றி தெரிவித்துள்ளன. இப்போது 8வது ஊதியக்குழுவின் உருவாக்கம் குறித்து ஒரு மிகப்பெரிய அப்டேட் ஒன்று வந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.