Vengaivayal Latest News: வேங்கை வயல் வழக்கில் சிபிசிஐடியினரால் முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகிய மூன்று தலித் இளைஞர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வீடியோ மற்றும் ஆடியோ வெளியாகி உள்ளது.
Vijay To Announce District Secretaries : 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக் வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய் போட்டியிட இருக்கிறார். இதையடுத்து இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதற்கு விஜய் தலைமை வகிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
Tamil Nadu government | பேக்கரி தொழில் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்காக தமிழ்நாடு அரசு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளது. அது குறித்து கூடுதல் தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு தேவையில்லை என்றும் அரசாணை தான் முக்கியம் எனவும் முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.