முகமூடி கொள்ளையர்களின் சிசிடிவி காட்சி

முகமூடி கொள்ளையர்களின் சிசிடிவி காட்சி: பரபரப்பு சிசிடிவி காட்சி

விளாத்திகுளம் அருகே செயல்பட்டு வரும் E-VAHAN சேவை பாதுகாப்பு செயலி அலுவலகத்திற்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Trending News