திருப்பத்தூர் அருகே தோட்டத்தில் அமர்ந்து மது அருந்தக்கூடாது எனக் கூறியதற்காக தந்தை, மகனை கடத்திச் சென்று கொடூரமாகத் தாக்கிய போதை கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 72 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
திருப்பத்தூரில் 9 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tirupattur Cheetah Attack: திருப்பத்தூரில் உள்ள சாமநகர் பகுதியில் உள்ள பள்ளியில் புகுந்த சிறுத்தை அங்கிருந்த வாட்ச்மேனை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வானில் இருந்து விழுந்த மர்ம பொருள்.... திடீரென ஏற்பட்ட 5 அடி பள்ளம்... உச்சகட்ட அச்சத்தில் கிராம மக்கள்.... மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு...! திக் திக் சம்பவம்..!
திருப்பத்தூர் அருகே கொடிக்கம்பத்தில் கட்டப்பட்டிருந்த பேனர், பொதுமக்கள் மீது சாய்ந்ததில் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர் குப்பம் ஊராட்சிக்கு அருகே உள்ள ஆற்றில் 1 லட்சம் பனை விதைகள் நடும் பணியை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.
Tamil Nadu Crime News: சொந்த அக்கா மகளை கொலை செய்த தாய் மாமனும் தானும் தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை இதில் முழுமையாக காணலாம்.
திருப்பத்தூர் ஆதிதிராவிடர் நலத்துறை அரசினர் மாணவியர் விடுதியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், கொத்தமல்லி இருந்தும் ஏன் ரசத்தில் போடவில்லை என ஊழியர்கள் கடிந்தார்.
திருப்பத்தூர் அருகே மின்சாரம் தாக்கி 5 மாத கர்ப்பிணி மனைவி உயிரிழந்ததை அடுத்து, உடலை புதைக்கும் குழியில் இறங்கி அகோரி போல நிர்வாண பூஜை செய்த கணவரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூரில் மாவட்டம் ஆலங்காயத்தில் நடந்த அரசு விழாவில் பட்டியலினத்தைச் சேர்ந்த பேரூராட்சி பெண் தலைவர் புறக்கணிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.