பிரபாகரனுடன் சீமான் இருப்பது போன்ற புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்ததே நான் தான் என்று வெங்காயம் படத்தின் இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
'தந்தை - மகன் - பேரன்' என, குடும்ப ஆட்சி நடத்தி வரும் திமுக இப்போது 'கொள்ளுப் பேரனையும்' களமிறக்க தாயாராகி விட்டது. 'ஒரே குடும்பம்' தான் திமுகவின் ஒரே கொள்கை என்று வானதி ஸ்ரீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
10ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை விவசாய முறையில் பாரம்பரிய நெல் ரகத்தை மீட்டு வருத் திருவாரூரைச் சேர்ந்த விவசாயிக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களில் முன்னணியில் இருக்கும் ஸ்ரீவாரு மோட்டார்ஸ் லிமிடெட் - இன் புதிய கிளையை திறந்து வைத்து முதல் தேசிய பெண் மோட்டார் பந்தய வீராங்கனை அலிஷா அப்துல்லா PRANA 2.0 எலக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்தினார்.
மைனாரிட்டி இடமிருந்து வாக்கு வேண்டும் என்பதற்காக அதிமுக பாஜகவை விட்டு பிரிந்தது, நாம் நாமாக இருந்தால் இந்துக்கள் மட்டுமல்ல இஸ்லாமியர்கள் அனைவருமே ஆதரவு தருவார்கள் - அண்ணாமலை மதுரையில் பேட்டி.
இந்துத்துவா சக்திகளை, மதவாத சக்திகளை ஓரங்கட்ட வேண்டும் என்று விஜய் விரும்பினால், இந்தியா கூட்டணிக்கு வருவதே விஜய்க்கு நல்லது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்தது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை சேர்ந்த 4 வேட்பாளர்கள் உட்பட 58 வேட்பாளர்கள் என மொத்தம் 65 வேட்புமனு தாக்கல் செய்து இருப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.