ஆளுநரை மாற்றக் கூடாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இதே ஆளுநர்தான் தமிழ்நாட்டுக்கு வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆளுநர் ரவியின் பேச்சுகள்தான் திமுகவை வளர்ப்பதால் ஆளுநரை மாற்றக்கூடாது என்றும், இதே ஆளுநர்தான் தமிழ்நாட்டுக்கு வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

Trending News