சிறுவனை தாக்க முயன்ற ஓட்டுநர்: ஆட்டோவுடன் குட்டிக்கரணம்!

சிறுவனை அடிக்க முயன்றதால்... ஆட்டோவுடன் குட்டிக்கரணம்!

கடையநல்லூரில் சைக்கிளில் சென்ற சிறுவனின் தலையில் ஆட்டோ ஓட்டுனர் தட்ட முயன்ற நிலையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Trending News