"டங்ஸ்டன் விவகாரம் - போராட்டம் தீவிரமடையும்!"

டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு தேவையில்லை என்றும் அரசாணை தான் முக்கியம் எனவும் முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Trending News