விஜய்யின் தவெக மாநாட்டின் களைக்கட்டும் அரங்க அமைப்புகள் விக்ரவாண்டியை ஜொலிக்க வைக்கும் தவெக கட்சி கொடிகள். விஜய் பேனர்கள், கட்சி கொடிகள் மற்றும் ஊர் சூற்றி ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள். மேலும் படிப்போம்.
தவெக முதல் மாநில மாநாடு விழுப்புரம் வி.சாலையில் அமைந்துள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது. அங்கு 20 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த ஏற்பாடுகள் இன்று நிறைவு பெற்றது.
Chennai Local Train : சென்னையில் லோக்கல் ரயில் பெட்டிகள் இனி ஏசி பெட்டிகளாக மாறப்போகிறது என்ற செய்தி தினரசரி ரயில் பயணிக்கும் பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
Tamil Nadu firecracker sale rules Diwali | தீபாவளிக்கு பட்டாசு விற்பனை செய்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு மிகப்பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது.
Ration shop open status | தீபாவளி சிறப்பு விற்பனைக்காக ரேஷன் கடைகள் அக்டோபர் 27 ஆம் தேதியும் திறந்திருக்கும். உங்கள் ஊர் ரேஷன் கடை திறந்திருக்கிறதா? என்பதை வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
Tamilaga Vetri Kazhagam: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை (அக். 27) நடைபெற உள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் தொண்டர்களுக்கு முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கியிருக்கிறார்.
கன்னியாகுமரி அருகே பிரேக் அப் செய்ததால் பிளஸ் 2 மாணவியின் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிய ஆருயிர் காதலனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி கடைவீதியில் சாலையோரம் இருந்த கடையில் துணி வாங்குவது போல் நடித்து பெண் துணியை திருடும் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதங்களில் வைரலாகி வருகின்றன.
கன்னியாகுமரி அருகே டாஸ்மாக் கடைக்கு மது அருந்த வந்த இளைஞர்கள் ஒருவரை ஓருவர் மரக்கட்டைகளை கொண்டு தாக்குதல் நடத்திக்கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
புகழ்பெற்ற குந்தாரப்பள்ளி வார சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 7 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Free Medical Treatment | முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்ட எண்ணுடன் ஆதார் எண் இணைத்தால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை கிடைக்கும்.
TNEB, Senthil Balaji | மின்சார துறையில் 33 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், சம்பள உயர்வு கொடுக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.