நாம் சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆகும் பட்சத்தில் உடலுக்கு எந்த பிரச்சனைகளும் ஏற்படாது. அப்படி இல்லை என்றால் வயிற்றுவலி, அசிடிட்டி போன்ற தொந்தரவு ஏற்படும்.
Potatoes Store Tricks: தினசரி உணவுகளில் பயன்படுத்தப்படும் உருளைக்கிழங்கை மூன்று மாதங்கள் வரை கெட்டு போகாமல், நல்ல நிலையில் சேமித்து வைத்து பயன்படுத்த முடியும்.
இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அடிக்கடி இரத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இதன் மூலம் நோய்த்தொற்றுகள், கொலஸ்ட்ரால் அளவை தெரிந்து கொள்ள முடியும்.
வாழைப்பழம் மற்றும் தயிர் கலவையானது தாம்பத்திய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்குமா? இது குறித்து மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Hair growth Tips : கூந்தல் அழகை பெற கற்றாழை மற்றும் நெல்லிக்காய் இரண்டையும் பயன்படுத்தலாம் என்றாலும், முடி வளர்ச்சிக்கு இந்த இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க விரும்பினால், எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
விநாயக சதுர்த்தி நாளில், சந்திரனைப் பார்த்தால் சந்திர தோஷத்தை உண்டாகும் என்பது உங்களுக்கு தெரியுமா?. இதன் பின்னால் உள்ள காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
Hibiscus flower: இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவருக்கு பிடித்த செம்பருத்தி பூக்களின் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
Weight Loss Excercise : நீங்கள் கட்டுமரம் போல் பிட்னஸாக இருக்க, ஜிம்முக்கு போகாமல் வீட்டில் இருந்தபடியே தினமும் 15 நிமிடங்கள் ஒதுக்கி இந்த 5 உடற்பயிற்சிகளை செய்தால் போதும், உடல் எடை வேகமாக குறைந்துவிடும்.
India's Richest Ganesh Temple : விநாயகர் சதூர்த்தி கொண்டாடப்படும் நிலையில், இந்தியாவின் பணக்கார விநாயகர் எங்கு இருக்கிறார், அவருக்கு அம்பானி குடும்பம் காணிக்கையாக செலுத்திய தங்கம் குறித்த விவரங்களை பார்க்கலாம்.
Skin Care Tips: சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ளவும், சுருக்கமின்றி எப்போதும் இளமையாக தோற்றமளிக்கவும் இந்த பானங்கள் உங்களுக்கு உதவும். இதனை அடிக்கடி அருந்துவது சரும ஆரோக்கியத்திற்கு நன்மை தரும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.