தற்போது ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய்ய மக்கள் சேர் வாகனங்களை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இதன் மூலம் வாகன நெரிசல் குறைய வாய்ப்புள்ளது.
உப்பு நீரின் நன்மைகள்: இவை உடலுக்கு ஈரப்பதத்தை சேர்ப்பதன் மூலமும், சருமம் சரியான சமநிலையில் இருப்பதை உறுதி செய்வதன் மூலமும் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
Unified Pension Scheme 2024 : 25 ஆண்டுகள் பணிபுரிந்திருந்த அரசு ஊழியர்கள், ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாத சராசரி சம்பளத்தில் குறைந்தது 50 சதவிகிதம் ஓய்வூதியமாகப் பெறலாம்!
Benefits Of Having Second Child : பலருக்கு, இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை இருக்கும். இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
Relationship Lessons: திருமண உறவில் சிறந்த கணவராக திகழ விராட் கோலியிடம் (Virat Kohli) நீங்கள் சில விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
Healthy Morning Habits : நம் அனைவருக்குமே, அனைத்து நாட்களும் மகிழ்ச்சியாக அமைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அப்படி, உங்கள் நாளை தினமும் மகிழ்ச்சியாக தினமும் காலையில் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா?
Krishna Janmashtami 2024: கிருஷ்ண ஜெயந்தி அன்று தமிழ்நாட்டில் இந்த கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் விடுமுறை என்பதாலும், சனி - ஞாயிறு - திங்கள் என மூன்று நாள் விடுமுறை பயன்படுத்தி இந்த இடங்களுக்கு நீங்கள் குடும்பத்துடன் பயணிக்க ஏதுவாக இருக்கும்.
Habits To Make People Respect You : பிறர், உங்களை மதிக்க வேண்டும் என்றால், நீங்களும் சில தினசரி பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டி இருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா?
உணவில் பயன்படுத்தப்படும் நெய் ஆரோக்கியத்திற்கு நல்லது செய்கிறது. அதே சமயம் சருமத்திற்கும், முடிக்கும் நன்மை பயக்குகிறது. நெய்யை எப்படி முடிக்கு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Lifestyle Tips : நீங்கள் தினசரி காலை பொழுதை மிகவும் மகிழ்ச்சியாக விடிய வேண்டும் என நினைத்தால் இந்த நான்கே 4 விஷயங்களை மட்டும் தவறாமல் கடைபிடித்து வாருங்கள்.
Chapati Dough Storage Mistakes: சப்பாத்தி ஆரோக்கியமாக உணவாக இருந்தாலும் அதனை தயாரிக்க செய்யப்படும் மாவை பிரிட்ஜில் வைப்பதால் மிகப்பெரிய பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.