Lifestyle Tips : இரவில் தூங்க செல்லும் முன் ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது என்பதற்கான காரணத்தை நீங்கள் தெரிந்து கொண்டால், பல வாழ்க்கை முறை நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.
Relationship Tips: திருமண உறவில் அடிக்கடி சண்டை வந்தாலும், அதனால் வரும் இந்த மூன்று நன்மைகளால் உங்களின் உறவு பலமாகும். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
Introverts Character Traits : அதிகம் பேசாதவர்களை பற்றி பலருக்கும் பெரும்பாலான சமயங்களில் தெரிந்து விடாது. அவர்கள், எப்படிப்பட்ட குணாதிசயம் பொருந்தியவர்களாக இருப்பர் தெரியுமா?
Hair Style Tips For Saree Wear : பலருக்கு புடவை கட்ட பிடிக்கும். ஆனால் அந்த புடவைக்கு என்ன ஹேர்ஸ்டைல் பாேட வேண்டும் என்பது தெரியாமல் இருக்கும். அவர்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
Break Up : பலருக்கு காதல் தோல்வி என்பது, தாங்க முடியாத வலியை கொடுக்கலாம். இதனால், அதிலிருந்து மீள முடியாமல் பலர் தவித்து வருகின்றனர். அவர்கள், எப்படி மூவ்-ஆன் ஆக வேண்டும் தெரியுமா?
Hair Growth Tips: நெல்லிக்காய் தலைமுடி வளர்ச்சியில் பெரிய அளவில் உதவும். அந்த வகையில், நெல்லிக்காயை மற்ற பொருள்களுடன் கலந்து பயன்படுத்தினால் ஏற்படும் தலைமுடி வளர்ச்சி குறித்து இதில் காணலாம்.
இந்தியாவில் திருமணங்கள் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது இரண்டு நபர்களை தாண்டி, குடும்பம், சமூகம், மதம், கலாச்சாரம் மற்றும் சமூக மரபுகளில் ஆழமாக வேரூன்றியுள்ளது.
Aadhaar Update Deadline September 14th: ஒவ்வொரு 10 வருடங்களுக்கு ஒருமுறை ஆதார் அட்டை விவரங்களை ஏன் புதுப்பிக்க வேண்டும்? ஆதார் அட்டை புதுப்பிக்க கடைசி நாள் வரும் செப்டம்பர் 14. விவரமாக பார்ப்போம்.
Indoor Walking Strategies : தினமும் வாக்கிங் செய்வது மிகவும் நல்லது. வாக்கிங் செல்ல விரும்பாதவர்கள், வீட்டிற்குள்ளேயே அதற்கு மாற்றான வழிகளை செய்யலாம். அவை என்னென்ன தெரியுமா?
Important Things On Resume : வேலை தேடுபவர்கள், கண்டிப்பாக அவர்களது ரெஸ்யூமில் சில விஷயங்களை சேர்த்துக்கொண்டால் எந்த வேலையாக இருந்தாலும் கண்டிப்பாக கிடைத்து விடும். அவை என்னென்ன தெரியுமா?
Relationship Tips: திருமண உறவில் கணவன் இந்த 5 விஷயங்களை செய்யும்போது மனைவிமார்கள் கடுமையாக எரிச்சலடைவார்கள். இதனால், மனைவியை கோபத்திற்குள்ளாக்காமல் இருக்க இவற்றை கணவன்கள் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்.
தற்போது பலருக்கும் பிக்மென்ட்டேஷன் எனப்படும் தோல் நிறமி பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இதனை எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் எப்படி சரி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நம் உடலை ஆரோக்கியமாகவும், நன்றாக வேலை செய்யவும் தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம். செடிகள் வலுவாக வளர எப்படி தண்ணீர் தேவையோ அதே போல நம் உடலுக்கும் தண்ணீர் தேவை.
How To Quit Drinking And Smoking : பலர், புகைப்பழக்கத்திற்கும் மது பழக்கத்திற்கும் அடிமையாகி இருப்பர். அவர்கள், இந்த பழக்கங்களுக்கு பைபை சொல்வது எப்படி? இங்கு பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.