உடலுறவு பற்றிய கட்டுக்கதைகள்! ஆண்களை விட பெண்களுக்கே ஆசை அதிகம்

உடலுறவு பற்றி ஆண்கள் மீது இருக்கும் பொதுவான கட்டுக்கதைகளும், பெண்கள் மீதான இருக்கும் பிம்பங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம். 

உடலுறவு பற்றி பல கட்டுக்கதைகள் இருக்கும் நிலையில், ஆண்கள் அதிகம் செக்ஸ் விரும்புகிறார்களா அல்லது பெண்கள் அதிகம் விரும்புகிறார்களா? என்பதை தெரிந்து கொள்வோம். 

1 /7

ஆண்களைப் போலவே பெண்களுக்கும் உடலுறவு பிடிக்கும். ஆண்கள் எப்போதும் உடலுறவை விரும்புகிறார்கள என்பதில் உண்மை அல்ல. 

2 /7

ஆய்வின்படி, பெண்கள் பொதுவாக வாரத்திற்கு மூன்று முறை உடலுறவு கொள்ள விரும்புகிறார்கள். ஆண்குறி பெரிதாக இருக்க வேண்டும் என பெண்கள் விரும்புவர்கள் என்பதிலும் உண்மையில்லை. 

3 /7

பெண்கள் உண்மையில் ஆண்குறி அளவைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை முழு திருப்தி வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருப்பார்கள்

4 /7

மாதவிடாய் காலத்தில் பெண்கள் பாலியல் தூண்டுதல் அதிகமாக இருக்கும். ஏனெனில் பெண்களின் உடல் இனப்பெருக்கத்திற்குத் தயாராகிறது. 

5 /7

மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வது அவரவர் விருப்பம் சார்ந்தது. பாலியல் நோய்கள் குறித்து முன்னெச்சரிக்கையாக இருப்பதும் அவசியம். 

6 /7

சுயஇன்பம் ஆண்களுக்கு மட்டுமல்ல. பெண்களும் சுயஇன்பம் செய்து அனுபவிக்கிறார்கள். எல்லாப் பெண்களும் சுய இன்பம் செய்யவில்லை என்றாலும், பெரும்பாலான பெண்கள் சுயஇன்பம் செய்துகொள்ள விரும்புகிறார்கள்.

7 /7

நீங்கள் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடக்கூடாது. மேலும், செக்ஸ் குறித்து முன்னெச்சரிக்கையாக இருப்பதும் அவசியம். சில நேரங்களில் பாதுகாப்பற்ற உடலுறவு மலட்டுத் தன்மைக்கு வழிவகுக்கிறது.