ஆன்மீகவாதியும் சுற்றுச்சூழல் ஆர்வளருமான சத்குரு ஜக்கி வாசுதேவ் 100 நாள் தனி மோட்டார் சைக்கிள் பயணத்தை இந்த ஆண்டு மார்ச் 21ம் தேதி துவங்கினார்.
ஈஷா நிறுவகரான சத்குரு, 26 நாடுகளில் வெற்றிகரமாக விழிப்புணர்வு பயணத்தை முடித்துவிட்டு குஜராத்தில் உள்ள ஜாம்நகர் துறைமுகத்தில் தாய் மண்ணில் கால் வைத்தார்.
International Day of Yoga 2022: தமிழகத்தில் இருந்து மட்டும் இரண்டு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சென்னை மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் ஒன்றாகும்.
ஆண்டின் வெவ்வேறு பருவங்கள் மனதுக்கும், உடலுக்கும், நமது மனநிலைக்கும் தனித்துவமான பலன்களைத் தருகின்றன. குளிர் நாட்களில் உடற்பயிற்சி செய்வதற்கான உதவிக் குறிப்புகள்...
யோகாவை வழக்கமாக செய்வது உடல் மற்றும் மனநலனுக்கு ஏற்றது. தொடர்ந்து யோகா செய்துவந்தால், ஆரோக்கியமான உடல், நிம்மதியான தூக்கம் கிடைக்கும். அத்துடன், கூடுதல் இணைப்பாக யோகாசனங்கள் செய்வது உடல் எடையைக் குறைக்கும்.
கொரோனா பாதித்தவர்கள், தங்கள் அரோக்கியத்தை மீட்டெடுக்க யோகா மிகவும் சிறந்தது. நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பொது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் முக்கிய உறுப்புகளின் உடற்திறனையும் மேம்படுத்துகிறது யோகாசனம்.
தியானம் செய்யும்போது, சில சமயங்களில் நம்மையும் அறியாமல் தூங்கிவிடுவோம். அதற்கான காரணம் என்ன என்பதற்கான ஆய்வு பல ஆச்சரியமான ஆனால் எளிய விஷயங்களை வெளிப்படுத்துகிறது
இன்று, சர்வதேச யோக தினம். திங்கள்கிழமை (ஜூன் 21, 2021) சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் நிலையில், இந்த ஆண்டின் கருப்பொருள் 'ஆரோக்கியத்திற்கான யோகா'. இது உடல் மற்றும் மன நலனுக்காக யோகா பயிற்சி என்பது குறித்து முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, ஆன்லைன் மூலம் உரையாற்றினார். கொரோனா பரவல் இருந்தாலும், சர்வயோக தினம் கொண்டாடுவதில் மக்கள் உற்சாகமாக இருக்கிறார்கள். பார்க்கப்போனால், இந்த நோய்த்தொற்று யோகா மீதான உலகத்தின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.
வலி உணர்வை யோகா போக்குகிறது என்றும், நெகிழ்வுத்தன்மை, சீரான இயக்கம், தசை வலிமை, ஒருங்கிணைப்பு என பல்வேறு நலன்களையும் யோகா தருவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.