Guinness Book of World Records In Yoga: அக்ஷர் யோகா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் மூன்று உலக சாதனையை படைத்துள்ளது. 500 பேர் கூடி இந்த சாதனைகளை படைத்துள்ளனர்
இந்திய அரசின் கலாச்சார அமைச்சகமும் ஹார்ட்ஃபுல்னெஸ் நிறுவனமும் இணைந்து சென்னை மணப்பாக்கத்தில் உள்ள பாபுஜி மெமோரியல் ஆசிரமத்தில் "அனைவருக்கும் தியானம், அனுதினமும் தியானம்" என்ற மூன்று நாள் யோகா நிகழ்ச்சியை இன்று நடத்தின.
Piles Treatment: பைல்ஸ் நோய் உள்ளவர்கள் இந்த நோயிலிருந்து விடுபட விரும்பினால், முதலில் உங்கள் உணவு பழக்க வழக்கத்தை மாற்ற வேண்டும். மேலும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
த்ரிஷாவின் இளமைக்கு காரணம் அவரது உணவுகள் தான் என்ற ரகசியம் கசிந்துள்ளது. உடலை ஃபிட்டாக வைத்திருக்க அவர் தனது உணவில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்கிறார்.
சாதி எல்லாம் சேர்ந்ததுதான் அறிவு, பணம். பெரிய பெரிய அரசியல் வாதிகளை பார்த்தவன் நான் ஆனால் சந்தோஷம் நிம்மதி 10 சதவீதம்கூட இல்லை என ரஜினி பேசியிருக்கிறார்.
குடல் இயக்கங்கள் போதுமானதாக இல்லாவிட்டால் மலச்சிக்கல் ஏற்படும். நார்ச்சத்து போதுமான அளவு உட்கொள்ளாதது, போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது மற்றும் உடல் செயல்பாடு குறைவாக இருந்தால் செரிமான பிரச்சனை அடிக்கடி ஏற்படுகிறது.
மலச்சிக்கல்பிரச்சனைக்கு எளிய தீர்வாக இருப்பது யோகா. மலச்சிக்கலைத் தணிக்க உதவும் யோகாசனங்கள்...
One Trillion For Reduce One Kg Body Weight : உடல் எடையை குறைத்தால் ரூ.1,000 கோடி தொகுதி வளர்ச்சி நிதி வழங்கப்படும் என்று நிதின் கட்கரி கூறியதையடுத்து, 15 கிலோ எடையை பாஜக எம்.பி., குறைத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.