International Women’s Day: மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மிகவும் 'ஆறுதல் பெண்கள்' யார் என்று தெரிந்துக் கொள்வது பொருத்தமாக இருக்கும், இரண்டாம் உலகப் போரின்போது அவர்கள் அனுபவித்த துன்பங்கள் என்ன தெரியுமா?
உலக மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் நாளன்று நாடெங்கும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. உலகிலுள்ள பல்வேறு நாடுகளும் இக்கொண்டாட்டத்திற்கு வாசலைத் திறந்துவைத்து வரவேற்பளித்து வருகின்றன.
பெண்களின் வலிமை மற்றும் சக்தியை வெளியுலகத்திற்கு காட்டும் விதமாக பல வெப் சீரிஸ்கள், படங்கள் வெளியாகியுள்ளது. பெண்களை முன்னிலைபடுத்தி வெளியாகி உள்ள வெப் சீரிஸ்களை காணலாம்.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு துறையின் சார்பில் வழங்கப்படும் வீடுகள் இனி குடும்ப தலைவிகளின் பெயரில்தான் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பெண்களின் அளப்பறிய சக்தியும் கடமை உணர்ச்சியும் எப்போதும் பாராட்டப்படுவது. அதிலும் சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ஆம் தேதியன்று இந்த செய்தி மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.