Weight Loss Yoga: இன்றைய வாழ்க்கை முறை காரணமாக தொப்பை, உடல் பருமன் என்பது பொதுவான பிரச்சனையாக ஆகிவிட்டது. உடல் பருமன் உடலை நோய்களின் கூடாரமாக ஆக்கி விடும், இந்நிலையில், உடல் எடையை குறைக்க உதவும் ஆற்றல் கொண்ட சிறந்த யோகாசனங்களை அறிந்து கொள்ளலாம்.
Brain Health Tips: மூளை கூர்மையாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க, உங்கள் அன்றாட வழக்கத்தில் சில பயிற்சிகளை செய்வதும், சில உணவுகளை சேர்த்துக் கொள்வதும் பலன் அளிக்கும்.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, நீரிழிவு, கொலஸ்ட்ரால், பிபி ஆகியவற்றை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். சில பிராணாயாம பயிற்சிகள் நீரிழிவு, இரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
Yogasana for Weight Loss: யோகாசனங்கள் மூலம் கொழுப்பை எரிக்க முடியாது என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் சில நிமிட யோகா பயிற்சியிலேயே கணிசமான கலோரிகளை எரிக்கலாம் என்பது தான் உண்மை நிலை.
Yogasanas To Prevent Baldness & Hairfall: முன்பெல்லாம், வயது அதிகமாக அதிகமாக, முடி தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்க ஆரம்பித்தது. ஆனால் இப்போது சிறு வயதிலேயே முடி உதிர்தல், இளநரை போன்ற பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பித்துவிடுகிறது.
Yogasanas For Diabetes: உயர் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றாலும், உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சி யோகா போன்றவற்றல் கட்டுப்படுத்த முயற்சிப்பது சிறந்தது.
Yoga Asanas For Lungs Health in Tamil: நவீன கால வாழ்க்கை முறையும், காற்று மாசுபாடும், நமது நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மூச்சுக்கு ஆதாரமான நுரையீரல் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட வேண்டியது மிக அவசியம். இந்நிலையில் நுரையீரலை வலுப்படுத்தும் சில யோகாசனங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
Best Yogas to Reduce Belly Fat & Obesity: உடல் பருமன் பிரச்சனையில் இருந்து விடுபட யோகா நமக்கு கை கொடுக்கும். சில எளிய யோகாசனங்கள் மூலம் உடல் பருமனையும் தொப்பை கொழுப்பையும் எளிதாக கரைக்கலாம்.
தைராய்டு சுரப்பியின் வேலை தைராக்ஸின் ஹார்மோனை உற்பத்தி செய்வதாகும், இது உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் மற்றும் ஆற்றல் அளவைக் கட்டுப்படுத்துகிறது. ஆனால் இந்த சுரப்பி சரியாக செயல்படாதபோது, தைராய்டு நோய் ஏற்படுகிறது.
YOGA For Healthy lifestyle: ஆரோக்கியமான வாழ்வு வாழ்வதற்காக யார் என்ன செய்ய வேண்டும் என்பது ஆளுக்கு ஆள் மாறும் என்றாலும், அனைவருக்கும் பொருத்தமானது யோகாசனம், அதிலும் காலை யோகாசனம் மிகவும் நல்லது
இன்றையை வாழ்க்கை முறை மற்றும் பிஸியான அலுவலக வாழ்க்கை காரணமாக, உடல் பருமன், தொப்பை கொழுப்பு போன்ற பிரச்சனைகளை பெரும்பாலானோர் சந்திக்கின்றனர். எடை அதிகரித்தவுடன், அதைக் குறைப்பது மிகவும் கடினமானதாக ஆகிவிடுகிறது.
தற்காலத்தில் தவறான உணவுப் பழக்கம், மோசமான வாழ்க்கை முறை, அதிகரித்து வரும் மன அழுத்தம் போன்ற காரணங்களால் பெண்களின் குழந்தையின்மை பிரச்சனை வெகுவாக அதிகரித்துள்ளது.
இன்றைய வாழ்க்கை முறை காரணமாக தொப்பை, உடல் பருமன் என்பது பொதுவான பிரச்சனையாக ஆகிவிட்டது.உடல் பருமன் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். உடல் எடையை குறைக்க மக்கள் கடுமையான டயட்டை கடைபிடிப்பதோடு, உடல் பயிற்சியும் செய்கின்றனர்.
Yoga for Brain:யோகா ஒரு முழுமையான ஆரோக்கியத்தை வழங்குகிறது. இந்நிலையில், உங்கள் மூளையின் செயல்பாட்டு திறனை அதிகரிக்க உதவும் யோகாசனங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
Yogasana for Weight Loss: அதிகபட்ச கலோரிகளை எரிக்கும் யோகாசனங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
யோகாசனங்கள் கொழுப்பை எரிக்க உதவாது என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் சில நிமிடங்களில் கணிசமான கலோரிகளை எரிக்க யோகா உதவும் என்பது தான் உண்மை நிலை.
நீங்கள் மனரீதியாக ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், எந்த வயதிலும் மூளை சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும் என விரும்பினால், இதற்காக உங்கள் அன்றாட வழக்கத்தில் சில பயிற்சிகளைச் சேர்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.