சில காய்கறிகளையும், தானியங்களையும் சமைப்பதால் அவற்றின் சத்துக்களை இழக்க நேரிடும். சில காய்கறிகளையும் தானியங்களையும் பச்சையாக சாப்பிடுவது அதிக நன்மை பயக்கும்.
உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால், முதலில் உங்கள் உணவில் சில முக்கிய மாற்றங்களைச் செய்ய வேண்டும். அதிக கொலஸ்ட்ரால் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. அதிகரித்த கொலஸ்ட்ரால் அளவை எவ்வாறு குறைப்பது அல்லது கட்டுப்படுத்துவது என்பது பலருக்குத் தெரியாது. அதே நேரத்தில், இந்த சூழ்நிலையில் சிலவற்றை சாப்பிடுவது உங்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். மருந்து மற்றும் உடற்பயிற்சியுடன், உணவிலும் சிறப்பு கவனம் செலுத்துவது இதற்கு அவசியமாகும். எனவே சாப்பிடும் முன் இந்த ஆறு முக்கிய விஷயங்களை கவனித்துக் கொள்ளவும்.
Beetroot Benefits for Diabetes: பீட்ரூட் சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. இது சத்தான கூறுகள் நிறைந்தது. சுவையில் இதில் இனிப்பு இருந்தாலும், சர்க்கரை நோயாளிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
வெங்காயம் நமது உடல் ஆரோக்கியத்துக்கு அதிகப்படியான நன்மைகளை அளிக்கின்றது. மேலும் வெங்காயத்தில் போதுமான அளவு வைட்டமின்-பி, ஃபோலேட் (பி9) மற்றும் பைரிடோசின் (பி6) ஆகியவை உள்ளன. அவை உங்கள் உடலில் வளர்சிதை மாற்றம், நரம்பு செயல்பாடு மற்றும் இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க வேலை செய்கின்றன. வெங்காயம் பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், சல்பர், புரதம் மற்றும் தாதுக்கள் ஆகியவற்றின் நல்ல மூலமாகவும் உள்ளது.
முன்பொரு காலத்தில் முதுமையானவர்கள் நோய் என கருதப்பட்ட மாரடைப்பு, தற்போது அனைவருக்கும் பொதுவான நோயாக கருதப்படுகிறது. காரணம் இளைஞர்கள் பெரும்பாளானோர் இறப்பு மாரடைப்பால் அமைவதால் தான். 42-50 அல்லது 40-க்கும் குறைவான மனிதர்களுக்கே தற்போது அதிக அளவில் மாரடைப்பு வருகிறது என ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது. உயிர்கொல்லி நோயாக கருதப்படும் மாரடைப்பு நோயில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துகொள்வது எப்படி என்பதை இங்கே காண்போம்.
நீரிழிவு நோய்க்கு முறையான மருந்து கிடையாது, ஆனால் இந்த நோய் வராமல் தடுக்க நம்மால் முடியும். இதற்கு ஆரோக்கியமான உணவுகளை நாம் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும்.
Health Benefits of Onion: வெங்காயத்தில் கலோரிகள் குறைவாகவும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளன. வெங்காயத்தில் போதுமான அளவு வைட்டமின்-பி, ஃபோலேட் (பி9) மற்றும் பைரிடோசின் (பி6) ஆகியவை உள்ளன.
உணவில் முக்கியமானது காய்கறிகள். பொதுவாக, ஒருவர் வசிக்கும் தட்ப வெட்ப நிலையில் விளையும் காய் கனிகளை பயன்படுத்துவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது சத்தியமான உண்மை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.