வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை 7 ரூபாய் உயர்ந்து ஆயிரத்து 817 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 818 ரூபாயாகவே நீட்டிக்கிறது.
Vi Recharge Plan : ஜியோ ஏர்டெல் நிறுவனங்களைத் தொடர்ந்து வோடாஃபோன் ஐடியா ரீச்சார்ஜ் பிளான்களின் விலையை உயர்த்தியிருக்கிறது. புதிய ரீச்சார்ஜ் பிளான்களின் விலை வெளியாகியுள்ளது.
Honda Car Price Hike: ஹோண்டா கார்ஸ் இந்தியா தனது கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. உற்பத்திச் செலவு அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு வரும் ஜனவரி முதல் வாகனங்களின் விலையை உயர்த்த ஹோண்டா திட்டமிட்டுள்ளது.
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்குப் பிறகு நாட்டின் முக்கிய நகரங்களில் கேஸ் சிலிண்டர்களின் விலைகளில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என இந்த பதிவில் காணலாம்.
RBI On Inflation: இந்த மாதம் முதல் உணவுப் பொருட்களின் விலை குறையத் தொடங்கும். இது சமையலறை பட்ஜெட்டைக் குறைப்பது மட்டுமல்லாமல் பொதுமக்கள் பணத்தை மிச்சப்படுத்தவும் உதவும்.
அப்பாவி மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடந்த 5 ஆண்டுகளில் 65 சதவீதம் உயர்ந்திருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் மனோ தங்கராஜ், இதுதான் மோடி அரசின் சாதனையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
Milk Price Hiked: பால் விலை அதிகரித்துள்ளதால் மக்களுக்கு மீண்டும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்த கர்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது
தக்காளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருக்கும் நிலையில், நாளை முதல் கிலோ 60 ரூபாய்க்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியக்கருப்பன் அறிவித்துள்ளார்.
Bananas at Rs 500/Dozen: உணவுபொருட்களின் விலை, எட்டாக்கனியாக விட்டது. வாழைப்பழம் விலை ஒரு டஜன் 500 ரூபாய் என்றால் திராட்சைப் பழத்தின் விலையை கேட்டால் தலையை சுற்றும்
சமையல் எரி வாயு விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி சேலத்தில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து பிச்சை எடுத்து நூதன முறையில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.