Diabetes Control Tips: உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தால், அது பல வித உடல் உபாதைகளுக்கு வழி வகுக்கும். இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் சில எளிய வழிகளை பற்றி இங்கு காணலாம்.
Foods to avoid in rainy season: சில காய்கறிகளை நாம் மழைக்காலத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் அவற்றில் ஆபத்தான பூச்சிகள் இருப்பாதால் அவை ஆபத்துள்ளாக்கலாம், இது உங்கள் ஆரோக்கியத்தை தீவிரமாக பாதிக்கும்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவை என்னென்ன உணவுகள் என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.
வலுவான தாசகளை பெற அசைவ உணவுகள் தான் உதவும் என்ற, எண்ணம் பலர் மனதில் உள்ளது. சைவ உணவு உண்பவர்களுக்கு அசைவத்தைப் போலவே, புரதம் நிறைந்த சில காய்கறிகள் உள்ளன என்பது பலருக்கு தெரிவதில்லை. இந்நிலையில், உங்கள் டயட்டில் சேர்க்க வேண்டிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரதங்கள் நிறைந்த சில காய்கறிகளைப் பார்ப்போம்.
High Blood Pressure: உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் தினசரி உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மோசமான உணவு பழக்கம் அவர்களது உடல்நிலையை மோசமாக்கும்.
நாம் சாப்பிடும் உணவு தான் நமது தோற்றம், உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை முடிவு செய்கின்றன. ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வந்தால் வயதான தோற்றத்தை தடுக்கலாம்.
Uric Acid Tips: காய்கறிகள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது, ஆனால் யூரிக் அமில பிரச்சனையில், மறந்து கூட இந்த 3 காய்கறிகளை சாப்பிடக்கூடாது
காய்கறிகள் சாலட் மிகவும் நல்லது என்பது அனைவரும் அறிந்ததே. சாலட் பெரும்பாலானோரின் ஆரோக்கிய தேர்வாக உள்ளது. ஆனால், எல்லா காய்கறிகளையும் பச்சையாக சாப்பிட கூடாது. சில காய்கறிகளை சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவதால் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
Best Vegetables To Control Uric Acid: இன்றைய அவசர உலகில் நமது ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக பல வித உடல் நல கோளாறுகளுக்கு நாம் ஆளாகிறோம்.
Home Remedies For Heat Strokes: வெள்ளரிக்காய், தர்பூசணி, முலாம்பழம், கரும்பு மற்றும் பல்வேறு நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதத்தைத் தடுக்க உதவும்.
உருளைக்கிழங்கு இந்திய உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. உருளைக்கிழங்கு சாப்பிட்டால் உடல் எடையை அதிகரிக்கும் என்றும், கொழுப்பு கொண்ட உணவு என்றும் கருதப்படுகிறது.
Best Vegetables For Diabetes: நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த சில காய்கறிகளை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எனவே அவை என்ன காய்கறிகள் என்பதை தெரிந்து கொள்வோம்.
Vegetable Juice For Belly Fat Reduction காலை வேளையில் நாம் உட்கொள்ளும் உணவுகளும் பானங்களும் உடல் எடையுடன் நேரடி தொடர்பு கொண்டுள்ளன. ஆகையால் காலையில் நாம் எதை சாப்பிடுகிறோம் என்பதில் அதிகப்படியான கவனம் தேவை.
Health Benefits of Vegetable Juices: பலவித ஊட்டச்சத்துகளை நம் உடலுக்கு அளித்து நமது உடலை புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும் சில காய்கறி சாறுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Health Benefits Of Vegetable Juices: கோடை காலத்தில் உடலுக்கு பல பழ ஜூஸ்கள் குளிர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் அளிக்கும். அதேபோல், சில காய்கறிகளையும் ஜூஸ் போட்டுக் குடிக்கும்பட்சத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அதுகுறித்து இந்த புகைப்படத் தொகுப்பில் காணலாம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.