Chamoli Sewerage Plant Accident: டிரான்ஸ்ஃபார்மர் அதாவது மின்மாற்றி வெடித்ததால், கழிவுநீர் ஆலையில் மின்னோட்டம் பரவியதாக கூறப்படுகிறது. அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் அதன் பிடியில் சிக்கினர்.
Kedarnath Lord Shiva Sanctum Gold: கேதார்நாத் கோவிலில் தங்கம் பித்தளையாக மாறியது !சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில் கோவில் நிர்வாகமும், பூசாரிகளும் கூறியது என்ன தெரியுமா?
கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான மோதல் மற்றும் தொடர்ச்சியான ஊடுருவல் முயற்சிகள் தோல்வியடைந்த பிறகு, சீன இராணுவம் அதாவது மக்கள் விடுதலை இராணுவம் (பிஎல்ஏ) இப்போது இந்திய எல்லைக்கு அருகில் தனது கால்களை பரப்ப முயற்சிக்கிறது.
இந்தியாவின் 12 ஜோதிலிங்க சிவத் தலங்களில் ஒன்றான கேதர்நாத் கோயில் உத்தராகாண்ட் மாநிலத்தில் மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள மலைத் தொடரில் அமைந்துள்ளது.
கேதார்நாத் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பனிப்பொழிவு காரணமாக பனி மூட்டத்தில் மூழ்கியுள்ளது. ஏப்ரல் 25ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக்கில் வானிலை சீரடைந்த பிறகு யாத்திரை மீண்டும் தொடங்கியது.
DISASTER PRONE Joshimath: ஜோஷிமடம் அமைந்துள்ள பகுதிகள் பேரிடர் அபாயம் உள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டது... ஜோஷிமத் நகரை ஆய்வு செய்வதற்காக நிபுணர்கள் குழு அனுப்பப்பட்டுள்ளது...
Joshimath Sinking: உத்திராகண்ட் ஜோஷிமத் நகரம் கொஞ்சம் கொஞ்சமாக "புதைந்து கொண்டிருக்கிறது". வீடுகள் மற்றும் கட்டமைப்புகளின் சுவர்களில் பெரிய அளவில் விரிசல்கள் காணப்படுகின்றன.
Rishabh Pant Replacement : இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தற்போது விபத்தில் சிக்கி சிகிச்சைபெற்று வரும் நிலையில், அவருக்கு பதில் வேறு யாருக்கு அணியில் வாய்ப்பளிக்கலாம் என்பது குறித்து இங்கு காண்போம்.
Rishabh Pant Accident Eyewitness : தான் கிரிக்கெட் விளையாட்டை பார்ப்பது இல்லை என்றும் அதனால் அவரை (ரிஷப் பண்ட்) யார் என்று முதலில் அடையாளம் தெரியவில்லை எனவும் ரிஷப் பண்டை விபத்தில் பகுதியில் இருந்த மீட்ட பேருந்து ஓட்டுநர் கூறியுள்ளார்.
Rishabh Pant Accident : இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் விபத்தில் சிக்கியதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பனிச்சரிவில் சிக்கிய 28 பேர் கொண்ட மலையேறும் வீரர்கள் அடங்கிய குழுவை மீட்கும் நடவடிக்கையில் இந்திய விமானப் படையும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.