உத்தரகாண்டில் விடுதியில் வேலை பார்த்த பெண்ணை, விடுதி உரிமையாளரான பாஜக பிரமுகரின் மகன் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், பல ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியும் அவரது யோசனைகளும் நாட்டுக்கு மிக அவசியம் எனக்கூறி 78 வயது மூதாட்டி ஒருவர் தனது 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை ராகுல்காந்தியின் பெயருக்கு எழுதி வைத்துள்ளார்.
உறை பனியால் மூடிய மலையில், கிட்டத்தட்ட முழங்கால் அளவு பனியில் ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ, சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரகாண்டில் 35 வயது மதிக்கத்தக்க கடைக்காரர் ஒருவரை 18 வயது இளம்பெண் 'Uncle' என்று அழைத்ததால், அவரை கடைக்காரர் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2021 மார்ச் 10 அன்று தீரத் சிங் ராவத் மாநிலத்தின் ஒன்பதாவது முதல்வராக பதவியேற்றார். ஆனால் மூன்று மாதங்களுக்குப் பிறகு, அரசியல் நெருக்கடி காரணமாக பதவியை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
சார் தாம் என்பது பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய நான்கு புனித தலங்களுக்கான யாத்திரை. இவை உத்தரகண்டின் கர்வால் பகுதியில் அமைந்துள்ள இந்துக்களுக்கான புனித தலங்கள்.
தீயணைப்பு பணியில் சுமார் 12,000 வனத் தொழிலாளர்கள், 1,300 தீயணைப்பு குழுக்கள் ஈடுபட்டுள்ளதாகவும், தீயை அணைக்க மத்திய அரசு மாநிலத்திற்கு இரண்டு ஹெலிகாப்டர்களை வழங்கியுள்ளதாகவும் ராவத் தெரிவித்தார்.
என்டிபிசி ஆலையில் பணியாற்றும் 148 தொழிலாளிகள் மற்றும் ரிஷிகங்காவில் 22 பேர் என 170 பேரை இன்னும் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது.
கோவிட் -19 தடுப்பூசி மாநிலத்தில் உள்ள சுகாதார ஊழியர்கள் மற்றும் பிற முன்னணி ஊழியர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று ஒடிசா அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.