உத்தரகாண்ட் மாநிலத்தில் மேக-வெடிப்பு காரணமாக சமோலி மற்றும் பிதோராகார்க்கில் கனமழை பெய்து வருகிறது. கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மாநிலத்தில் 30 பேர் இதுவரை பலியாகி உள்ளனர் என்று தெரியவந்துள்ளது. கனமழை காரணமாக பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது மேலும் மக்கள் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தின் சிக்கி உள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளில் அலக்நந்தா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
அடுத்த 24 மணி நேரத்தில் உத்தரகண்டில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
உத்தரகண்டில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் தற்போது கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.அடுத்த 2 நாட்களுக்கு இந்த கனமழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகமும், அதிகாரிகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
உச்சநீதிமன்றத்தின் முன்னிலையில் ஹரிஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தது.
70 உறுப்பினர்களை கொண்ட உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் காங்கிரசுக்கு 36 உறுப்பினர்களும் பாஜகவுக்கு 28 உறுப்பினர்களும் மற்றும் முற்போக்கு ஜனநாயக 6 உறுப்பினர்களும் உள்ளனர்.
ஹரிஷ் ராவத்துக்கு எதிராக போன மாதம் காங்கிரசை சேர்ந்த 9 எம்.எல்.ஏ.க்கள் செயல்பட்டன. இதனை அடுத்து அவர்களை சபாநாயகர் கோவிந்த் சிங் தகுதி நீக்கம் செய்தார்.
70 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் காங்கிரசுக்கு 36 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜனதாவுக்கு 28 எம்.எல்.ஏ.க்களும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு 6 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். முதல்–மந்திரியாக ஹரிஷ்ராவத் பதவி வகித்து வந்தார். அவருக்கு எதிராக முன்னாள் முதல்–மந்திரி விஜய் பகுகுணா தலைமையில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் போர்க்கொடி உயர்த்தினர். இவர்கள் 9 பேரும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுடன் சேர்ந்து சட்டசபையில் கடந்த மாதம் அரசின் நிதி மசோதாவுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.
வழக்கு விசாரணையை மே 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு. உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி தொடரும் என்றும் வரும் 29-ந் தேதி ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் காங்கிரசுக்கு 36 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜனதாவுக்கு 28 எம்.எல்.ஏ.க்களும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு 6 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். முதல்–மந்திரியாக ஹரிஷ் ராவத் பதவி வகித்து வந்தார். அவருக்கு எதிராக முன்னாள் முதல்–மந்திரி விஜய் பகுகுணா தலைமையில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் போர்க்கொடி உயர்த்தினர்.
சுற்றுலாதலமான நைனிடால் உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது. வனப்பகுதிகள் அதிகம் கொண்ட நைனிடால் மற்றும் அதை சுற்றி உள்ள மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பயங்கர காட்டுத் தீ பரவி வருகிறது. சுமார் 3000 ஹெக்டேர் நிலங்கள் தீயினால் நாசமடைந்துள்ளன. தீயயை அணைக்க இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தி பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர்கள் எம்ஐ-17 வகை சார்ந்தது என்பது குறிப்பிட தக்ககது. இதுவரை 6பேரை உயிரிழந்துவிட்டனர். இதற்கு காரணமா 4பேரை கைது செய்து விசாரித்து வருகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.