Sa Re Ga Ma Pa Little Champs: பல வருடங்களாக எங்கள் ஊரில் இருப்பவர்கள் படிக்க செல்ல வேண்டும் என்றால் கூட தினமும் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும் என்று ஜீ தமிழின் சரிகமப மேடையில் மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்திருந்தார் தர்ஷினி.
Own Map Of Ola : ஓலா தனது சொந்த ஓலா வரைபடத்தை அறிமுகப்படுத்துகிறது, இனி கூகுள் உதவியுடன் வண்டிகள் இயங்காது, இதனால், நிறுவனத்திற்கு 100 கோடி ரூபாய் மிச்சமாகும்...
Kancheepuram Lorry Owners Oath : காஞ்சிபுரத்தில் கனரக லாரிகளில் இனி ஓவர் லோட் போட மாட்டோம் என பதாகைகள் வைத்து கவனத்தை ஈர்த்த கல்குவாரி மற்றும் லாரி உரிமையாளர்கள்!
Titanic II Updates : 2027இல் கடலில் களமிறங்கும் டைட்டானிக் கப்பல்! கப்பல் கட்டுமான பணிகளுக்கான ஏலம் மற்றும் ஒப்பந்தப் பணிகள் இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும்
Kilambakkam Bus Stand: தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தனியார் பேருந்துகளை மேலும் சில வாரங்களுக்கு சென்னை கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதிப்பது குறித்து விளக்கம் அளிக்க தமிழக போக்குவரத்து துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருத்தாசலத்தில் தற்காலிக ஊழியர்களை வைத்து பேருந்துகள் இயக்குவதைக் கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் பணிமனை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தின் எதிரொலியால் ஒசூரில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் பேருந்துகளில் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு செல்லும் சூழல் உருவாகியுள்ளது.
Summer VS Economics: இந்த ஆண்டு கோடைக்காலம் உலகம் முழுவதும் பல்வேறு விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ரைன் நதி வற்றிப் போயிருப்பது விலைவாசியை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
Traffic Challans Cancelled: வாகனங்கள் மீது விதிக்கப்பட்ட 2017-2021 வரையிலான ஐந்தாண்டு அபராதங்களை ஒட்டுமொத்தமாக ரத்து செய்து இந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
Car Fire Accident: சாலையில் ஓடிக்கொண்டிருந்த கார் தீப்பற்றி எரிந்த விபத்து பார்த்தவர்களை பதைபதைக்கச் செய்தது. இந்த எதிர்பாராத விபத்தால், அந்தப் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.