இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள்: பல புதுமைகளுடன் இருக்கும்

சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் முழு முனைப்புடன் நடந்து வருகிறது. இந்த பணிகள் ரூ.63,246 கோடி செலவில் நடைபெற்று வருகின்றன.

இரண்டாம் கட்டத்தில் வரும் உயர்மட்ட பாதையைவிட சுரங்கப்பாதைப் பணி மிகவும் சவாலாக இருக்கும் என்பதால், இந்த பணிகள் மிகவும் கவனமாக செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். 

Trending News