வாகனங்களை பாதுகாப்பாக மாற்றும் வகையில் டயர்கள் தயாரிப்பில் முக்கிய மாற்றத்தை செய்துள்ள இந்திய அரசு, அக்டோபர் 1ம் தேதி முதல் பழைய டிசைனில் டயர்கள் தயாரிக்கக்கூடாது உத்தரவு பிறப்பித்துள்ளது.
லம்போர்கினி சென்னையில் Huracan EVO ஃப்ளூ காப்ஸ்யூல்களை அறிமுகப்படுத்தியது; காதலர் தினத்தன்று தனது முதல் காரை வழங்கியது. ஆடம்பர இத்தாலிய பிராண்ட் வாகன தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி செவ்வாயன்று தனது புதிய ஸ்போர்ட்ஸ் காரை - Huracán EVO Fluo Capsule அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது.
Photos Courtesy: (https://www.lamborghini.com/)
மோட்டார் சைக்கிள் வைத்திருக்க விரும்புவது பலரின் கனவு. உண்மையில், கார்களை விட மோட்டார் சைக்கிள்களை விரும்புகிறார்களின் எண்ணிக்கை அதிகம். இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சில சூப்பர் மோட்டார் சைக்கிள்களின் பட்டியல் இங்கே...
சென்னையில் முதற்கட்டமாக 2100 அரசு பேருந்துகளில் அவசர ஒலி அழைப்பு (பேனிக் பட்டன்) அமைக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.