Tamil Nadu News: வழக்கு விசாரணையின்போது மூத்த வழக்கறிஞர் பி. வில்சனிடம் கண்ணியக்குறைவாக நடந்து கொண்ட நீதிபதி ஆர். சுப்பிரமணியனுக்கு எதிராக வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில் தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Latest News Updates: சொத்துகுவிப்பு வழக்குகளில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
BSP Leader Armstrong Last Rites: திருவள்ளூரில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அடக்கம் செய்யலாம் எனவும் கட்சி இடத்தில் நினைவிடமும் அமைக்கலாம் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சவுக்கு சங்கர் என்னவெல்லாம் செய்யமாட்டார் என பட்டியலிட்டு தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்காலத்தில் எப்படி நடத்து கொள்வார் என சவுக்கு சங்கர் உத்தரவாத மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ED Case Dismissed By MHC: ஓஷன் லைஃப் ஸ்பேஸ் என்ற பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு எதிரான அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் வரும் 18ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் வாகனப் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
Kilambakkam Bus Stand: தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தனியார் பேருந்துகளை மேலும் சில வாரங்களுக்கு சென்னை கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதிப்பது குறித்து விளக்கம் அளிக்க தமிழக போக்குவரத்து துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Non Hindus In Hindu Temple Verdict: ’கோயில் என்பது பிக்னிக் வருவதற்கான இடமோ அல்லது சுற்றுலாத் தலமோ அல்ல': தமிழகக் கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்களின் நுழைவு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்து... தீர்ப்பின் தெளிவான விளக்கம்
Madras High Court Verdict on Non Hindus in Murugan Temple: பழனி கோவிலுக்கு இந்து அல்லாதவர்களுக்கு தடை என பல இடங்களில் பதாகைகள் வைக்கப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பின் முழு விவரத்தையும் இங்கு காணலாம்.
Edappadi Palanisamy: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், சாட்சியங்களை பதிவு செய்வதற்காக மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு அறிவுறுத்தல் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Sasiakala AIADMK Petition Dismissed: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
TN Government ED Case: மணல் குவாரி மூலம் 4,500 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பணபரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனுவில் அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
Sanatan Dharma Issue: சனாதான ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல் துறையினர் கடமை தவறிவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
Minister Senthil Balaji: சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க மறுத்து அவரின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Senthil Balaji Bail Petition: அமலாக்கத்துறை வழக்கில் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன்கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.