பெங்களூருக்கு இயக்கப்படும் பேருந்துகளில் தள்ளுமுள்ளு!

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தின் எதிரொலியால் ஒசூரில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் பேருந்துகளில் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு செல்லும் சூழல் உருவாகியுள்ளது.

Trending News