Karnataka Bus Driver Heart Attack: கர்நாடகாவில் பேருந்து ஓட்டிக்கொண்டிருக்கும்போதே ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது நடத்துநர் துரிதமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றினார்.
நெல்லை அருகே அரசுப் பேருந்தில் ஏற முயன்ற பயணியை நடத்துநர் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சென்னை வியாசர்பாடியில் ஆட்டோ மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Diwali Special Buses From Chennai: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகள் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
கோவை அருகே பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்த மறுத்து பயணிகளை பாதிவழியில் இறக்கிவிட்ட ஓட்டுனரை கண்டித்து பொதுமக்கள் பேருந்தை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் இருந்து மதகடிப்பட்டு நோக்கி தனியார் பேருந்தில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்தனர். அரியூர் தனியார் மருத்துவமனை அருகில் சென்றபோது படியில் நின்ற கல்லூரி மாணவர் தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.
திருநெல்வேலி மாநகரின் பேருந்துகளில் சாதியப் பாடல்களை ஒலிக்கச் செய்தால் நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்கள் ஆகியோர் கைது செய்யப்படுவார்கள் என்று திருநெல்வேலி மாநகரக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இன்று முதல் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஒரே டிக்கெட்டில் மூன்று வகை போக்குவரத்தில் பயணிக்கும் வகையில் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமத்தின் புதிய திட்டம் முதல் கட்டமாக வரும் டிசம்பரில் அமலுக்கு வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கோவையில் குடிபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுனரால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து அந்த ஓட்டுனரை சக ஓட்டுநர்களும், நடத்துனர்களும் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் நடந்தது என்ன என்பதை காணலாம்.
மாநகர பேருந்து ,மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயிலில் பயணிக்க ஒரே பயணச்சீட்டு முறையை வரும் ஜூன் 2வது வாரத்தில் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.