நேபாளத்தில் தனியார் ஏர்லைன்ஸ் மூலம் இயக்கப்படும் விமானம் ஞாயிற்றுக்கிழமை, 22 பேருடன் காணாமல் போனதாக விமான நிறுவனம் மற்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
விண்வெளி சுற்றுலா சந்தையில் சொகுசு அறையில் இருந்து பூமியை பார்க்கும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக உறுதியளிக்கிறது இந்த சுற்றுலா ஏற்பாடு செய்யும் நிறுவனம்.
கேரளாவின் வடமேற்கு கடற்கரையில் உள்ள கோழிக்கோடு மாவட்டம் சுற்றுலாவிற்கு மிகவும் புகழ் பெற நகரமாகும். மேற்கில் அரபிக்கடலால் சூழப்பட்டுள்ள இப்பிரதேசத்தில் கடற்கரைகள் சுற்றுலா அம்சங்கள் நிறைந்தது.
அந்தமானின் கண்கவர் அழகு, மனதை மட்டுமல்ல மதியையும் அழகால் மயக்கச் செய்யும் இயற்கை தீவுக்கூட்டம்..
அந்தமானின் அழகில் நீங்கள் மயங்கிவிடுவீர்கள், இந்த புகைப்படங்களைப் பார்த்தாலே, அங்கு செல்ல வேண்டும் என்று ஆசை வந்துவிடும்...
இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவுகள் மங்கா அழகு கொண்டவை. அந்தமான் தீவுகளைப் பார்க்காமல், பயண வேட்கை முடிவுகு வராது. இங்குள்ள சில பிரபலமான தீவுகளின் சிறப்பை
தெரிந்துக் கொள்ளுங்கள்...
இந்தியாவில் பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம். பல சுற்றுலாத் தலங்கள் மிகவும் பிரபலமானவை. ஆனால், நமது பரந்த அழகான நாட்டில், பேய் சுற்றுலாவிற்கு பெயர் பெற்ற சில மர்மமான சுற்றுலா தலங்கள் உள்ளன, மக்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பார்க்கவும் உணரவும் இங்கு வருகிறார்கள். அறிவியலால் கூட இன்று வரை இதற்கான விடை கண்டுபிடிக்க முடியவில்லை. அத்தகைய சில மர்மமான இடங்களைப் பற்றி இன்று தெரிந்து கொள்ளலாம்
கொச்சியில் நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ள பேருந்து உரிமையாளர் தனது பேருந்துகளை விற்க முடிவு செய்துள்ளார்கள் என ஒப்பந்த வாகன உரிமையாளர்கள் சங்கம் (CCOA) தெரிவித்துள்ளது.
கேன்டர்பரி என்பது நியூசிலாந்தின் மத்திய கிழக்கு தெற்கு தீவில் அமைந்துள்ள 44,508 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ள ஒரு பகுதி. உலகின் 10 மிக அழகான மற்றும் சுற்றுலா இடங்களுக்குள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கேன்டர்பரி பகுதியில் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கிறது.
சுற்றிப் பார்க்க வெளிநாடுகளுக்கு செல்வதற்கு விரும்புபவர்கள், முதலில் இந்தியாவின் இந்த அழகிய இடங்களை பார்த்துவிட்டீர்களா? வெளிநாடுகளை விட அழகாக இருக்குக்ம் சுற்றுலாத் தளங்கள் இவை...
Umngot River of Meghalaya:சமீபத்தில், சத் திருவிழாவையொட்டி, நாட்டின் தலைநகர் டெல்லியில் யமுனை நதியின் புகைப்படம் வெளியாகி வைரலானது. அசுத்தங்களுக்கு மத்தியில் பெண்கள் நின்று வழிபடுவது காணப்பட்டது. இதையடுத்து, சமூக வலைதளங்களில் கேஜரிவால் அரசை கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்நிலையில், இந்தியாவில் பளிங்கு போல் ஓடும் நதி உள்ளது எனப்தை அறிந்து கொண்டால் நீங்கள் மிகவும் ஆச்சர்யம் அடைவீர்கள். அது ஆறு அல்ல கண்ணாடி என்று கூறலாம்.
உங்களுக்கு விண்வெளிக்கு பயணம் செல்ல விருப்பமா? விருப்பம் இருந்தால் மட்டும் போதாது, டிக்கெட் விலை தான் கொஞ்சம் அதிகம். வெறும் 3 கோடி ரூபாய் தான்… தயார் என்றால், விண்கலம் உங்களை ஏற்றிச் செல்லத் தயார்…
இந்தியாவின் கிழக்குப் பகுதிகள் சுற்றுலா செல்வதற்கு உகந்தவை. அங்கு ஒருமுறை பயணம் சென்று வந்தால், இதுவரை பார்த்திராத இயற்கை எழிலை கண்டு ரசிக்கலாம். வடகிழக்கு சுற்றுலாவுக்கான சிறப்புப் பயண தொகுப்பு தொடங்கப்படுவதாக ஐ.ஆர்.சி.டி.சி அறிவித்துள்ளது.
உலகில் சுற்றுலாத் துறையில் சுவிச்ஸர்லாந்திற்கு இணையாக கார்கில் பகுதிக்கான அங்கீகாரத்தை வழங்குவதற்காக, சுற்றுலாப் பயணிகளுக்கான பல்வேறு வசதிகளை மேம்படுத்துவதற்கான செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
கெய்ரோவுக்கு அருகிலுள்ள சக்காரா (Saqqara) என்ற தொல்பொருள் இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட பண்டைய பொக்கிஷங்கள் தொடர்பான தகவல்களை எகிப்து ஞாயிற்றுக்கிழமையன்று வெளியிட்டது. இது 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய கலாசாரத்தை பிரதிபலிக்கிறது. "வரலாற்றை மறுவரை செய்கிறது" என்று அழைக்கப்படும் முக்கியமான புகைப்படங்களை பாருங்கள்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.