Berhampur: அழகூட்டப்பட்ட ராமலிங்கேஸ்வரா பூங்கா மக்களுக்காக திறக்கப்பட்டது

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பெர்ஹாம்பூரில் உள்ள ராமலிங்கேஸ்வரா பூங்காவை வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். 

"ராமலிங்கேஸ்வரா நீர்த்தேக்கம் & பூங்கா இன்று கஞ்சாமின் சுற்றுலா வரைபடத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது என்று பட்நாயக் தெரிவித்தார்.
பெர்ஹாம்பூரை ஒரு சிறந்த நகரமாக மாற்றுவதற்கான முயற்சிகளை மாநில அரசு தொடர்கிறது என்று மாநில முதலமைச்சர் பட்நாயக் கூறுகிறார்.

Also Read | 'Beautiful Devil': சொன்னால் நம்புங்கள், இவர் மனிதர் தான் 

1 /5

1500 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவின் குளத்தின் மையத்தில் சிவபெருமானின் பிரமாண்டமான சிலை வைக்கப்பட்டுள்ளது. 

2 /5

பூங்காவை அழகுபடுத்துவது ஒடிசா அரசின் 5 டி முயற்சியாகும். இது பட்டு நகரத்தில் வசிப்பவர்களுக்கு முதலமைச்சரின் புத்தாண்டு பரிசாகும்.

3 /5

12 கோடி ரூபாய் செலவில் அழகுப்படுத்தப்பட்டுள்ளது. 

4 /5

பெர்ஹாம்பூரை ஒரு சிறந்த நகரமாக மாற்றுவதற்கான முயற்சிகளை மாநில அரசு தொடர்கிறது

5 /5

இங்குக் அமைக்கப்பட்டுள்ள நீரூற்றுகள் பூங்காவிற்கு அழகு சேர்க்கின்றன.