Great Pyramid of Giza : 481 அடி உயரம் இருந்த பிரம்மாண்டமான பிரமிடு, மண் அரிப்பின் காரணமாகவும், மேல் பகுதி அகற்றப்பட்டதாலும் சுமார் 455 அடியாக உயரம் குறைந்துவிட்டது என்பது காலம் செய்த கோலம்...
ஒரு ஹாலிவுட் படத்தின் நேராக ஒரு காட்சியில், எகிப்தில் உள்ள செங்கடல் ரிசார்ட் ஒன்றின் அருகே 23 வயது இளைஞனை தந்தையின் முன்னே ஒரு சுறா சின்னபின்னமாக்கி கொன்றது
தனது ஐந்து வயது மகனை வெட்டிக் கொன்று, அவனின் தலையின் ஒரு பகுதியைச் சாப்பிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண்ணுக்கு எந்தவிதமான மனநலக் கோளாறும் இல்லை என்று எகிப்திய அரசு தெரிவித்துள்ளது.
பண்டைய எகிப்து மர்மங்கள்: தெற்கு எகிப்தில் உள்ள கோவில்கள் மற்றும் கல்லறைகளுக்கு புகழ்பெற்ற அபிடோஸில், நியூயார்க் பல்கலைக்கழகத்தின் அமெரிக்க தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டனர்.
4300 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தின் அரசின் காலவராக இருந்த மனிதனின் மம்மி தங்க முலாம் பூசப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. நாட்டில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகளில் மிகப் பழமையானதாக இருக்கலாம்.
குடியரசு தினத்தில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட எகிப்தின் முதல் அதிபர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுடன் எகிப்து ராணுவத்தின் ஒரு குழுவும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளது.
1995-ம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற முதலாம் COP-யில் இருந்து கடந்த ஆண்டு Glasgow-வில் நடைபெற்ற COP வரை இதுவரை 26 மாநாடுகள் நடைபெற்றுள்ளன. தற்போது 27-வது மாநாட்டிற்காக உலகத் தலைவர்கள் அனைவரும் எகிப்தில் குவிந்துள்ளனர். COP 27-ல் இருந்து நாம் என்ன எதிர்பார்க்கலாம்.
எகிப்தின் தொல்லியல் துறை 4500 ஆண்டுகள் பழமையான கோவிலைக் கண்டுபிடித்துள்ளது. தொல்லியல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட இடிபாடுகள் சூரியன் கோயில் என்று கூறப்படுகிறது. பண்டைய எகிப்தின் 5 வது வம்சத்தின் போது (கிமு 2465 முதல் 2323 வரை) கோயில் கட்டப்பட்டது என்று ஊகிக்கப்படுகிறது. எகிப்து தலைநகர் கெய்ரோவின் தெற்கே உள்ள அபுசிர் பகுதியில் இந்தக் கோயில் கண்டுபிடிக்கப்பட்டது.
Demand for Execution of Killer to Live Telecast: பெண்ணை கொன்றவருக்கான மரண தண்டனையை தொலைகாட்சியில் நேரலையாக ஒளிபரப்ப கோரும் நீதிமன்றம், நாடாளுமன்றத்திற்கு கடிதம்
எகிப்தின் இரண்டாவது வம்சக் காலகட்டத்தில் (கிமு. 2800 வது ஆண்டு முதல்) இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்துதல் என்பது இறந்தோருக்கு செய்யப்படும் சடங்குகளில் ஒன்றானது.
Netflix-ன் முதல் அரபு திரைப்படம் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், தங்கள் நாட்டில் நெட்ஃபிளிக்ஸை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் எகிப்தில் போராட்டம் நடைபெறுகிறது.
மம்மி (Mummy) என்பது தற்செயலாகவோ, இயற்கையாகவோ அல்லது திட்டமிட்டோ காலத்தால் பாதுகாக்கப்பட்ட உயிரினத்தின் சடலத்தை குறிக்கும். எகிப்து நாட்டில் ஆயிரக்கணக்கான மம்மிகள் பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.