பிரதமர் நரேந்திர மோடி நாளை முதல் 17-ம் தேதி வரை ஜார்க்கண்ட், குஜராத், ஒடிசா ஆகிய 3 மாநிலங்களுக்குச் சென்று 12 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
Invasions of Jagannath Temple : பூரி கோவிலில் ஜெகந்நாதரின் கிரீடத்தையும் கொள்ளையடித்த அரசர்கள்! 17 முறை படையெடுத்தும் அழியாத செல்வப் புதையலைக் கொண்ட ஒடிசா கோவில் வரலாறு!
Ratna Bhandar of Lord Jagannath Temple Puri, Odisha : கோவிலின் கருவூலத்தைத் திறப்பதாக தேர்தலில் வாக்குறுதி கொடுக்கும் அளவுக்கு முக்கியமான பூரி கோவிலின் உட்புற கருவூலம் 46 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்படுகிறது
ஒடிஷாவில் மிகவும் புகழ்பெற்ற புரி ஜெகன்னாதர் கோவிலின் ஆண்டு ரத யாத்திரை நேற்று மாலை துவங்கியது. லட்சக்கணக்கான மக்கள், 'ஜெய் ஜெகன்நாத்' என்ற கோஷங்களுடன் இதில் பங்கேற்றனர்.
Kanchenjunga Express Accident: நேற்று மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் சரக்கு ரயிலுடன் மோதி விபத்து ஏற்பட்டதால் இன்று 19 ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.
VK Pandian: ஒடிசாவில் பாஜக முதல்முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், பிஜூ ஜனதா தளத்தை வீழ்த்த பாஜக எப்படி வி.கே. பாண்டியனை வைத்து வியூகத்தை அமைத்தது என்பதை விரிவாக இதில் காணலாம்.
Odisha Lok Sabha Election Result 2024: ஒடிசாவில் மொத்தமுள்ள 147 தொகுதிகளுக்கும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, பாஜக முன்னிலை பெற்றுள்ளது. பாஜக மற்றும் பிஜேடி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
Odisha Lok Sabha Election Result 2024: ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 லோக்சபா தொகுதிகளை கைப்பற்றப்போவது யார் என்பது சற்று நேரத்தில் தெரிந்துவிடும். ஒடிசாவில் இன்று வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியுள்ளது.
Odisha Election Schedule 2024: ஒடிசாவின் 2 லோக்சபா மற்றும் 8 சட்டசபை தொகுதிகளுக்கான புதிய வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. ஒடிசாவில் நான்கு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.
Heatwave Alert, Holiday in Schools: வெப்ப அலை எச்சரிக்கையை அடுத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் ஏப்ரல் 24 முதல் 27 வரை மூடப்படும் என பள்ளிகள் கல்வி துறை அறிவித்துள்ளது.
Heatwave Alert: கடுமையான வெப்ப அலை.. எட்டு மாநிலங்களுக்கு எச்சரிக்கை.. இந்த மாநிலத்தில் வெப்ப அலை பேரழிவை ஏற்படுத்தும். மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை.
Four States Assembly Election 2024 Date Announced Tamil : ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய நான்கு மாநிலத்திற்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகளும் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன.
Train Without Driver: ஓட்டுநர்கள் யாரும் இல்லாமல், எந்தவித கட்டுபாடுகளும் இன்றி ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலம் வரை சரக்கு ரயில் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசாவில் இருந்து காரில் கடத்தி வந்த 100 கிலோ கஞ்சாவை, சென்னையில் மொத்தமாக விற்பனை செய்ய முயன்ற கும்பலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். அவர்கள் 50 கிலோவுக்கு கீழ் கஞ்சா சப்ளை இல்லை என்ற குறிக்கோளுடன் செயல்பட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.