Beautiful Honeymoon Locations: இந்தியாவில் உள்ள குறைவாக மதிப்பிடப்பட்ட அதுவும் புதிதாக திருமணமான ஜோடிகள் ஹனிமூன் செல்லத்தக்க ஐந்து சுற்றுலா தலங்கள் பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.
அமேசானில் நல்ல வேலையில் இருந்தாலும், தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக SR Group Stays என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கி, அதில் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறார் ராம் பிரகாஷ்.
Hotel Room Rent Discount: சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு ஏதுவாக அரசு நடத்தும் ஹோட்டல் அறைகளின் வாடகையில் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்க இமாச்சலப் பிரதேச அரசு முடிவெடுத்துள்ளது.
பாலியில் உள்ள ஒரு கோவிலில், ஜெர்மன் பெண் ஒருவர் திடீரென தனது ஆடைகளை கழற்றி வினோதமாக நடந்து கொண்டார். இந்த சம்பவத்தால் கோவில் வளாகத்தில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலத்தில் சொகுசு படகு கவிழ்ந்ததில் இன்று காலை நிலவரப்படி 22 பேர் பலியாகியுள்ளனர். 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
தென் கொரியாவில் Airbnb விருந்தினர்கள் முன்பதிவை ரத்து செய்ய முடியாததால் பழிவாங்கும் விதமாக கேஸ் பைப்பை, தண்ணீர் பைப்பை திறந்து விட்டு சென்றதால், Airbnb உரிமையாளருக்கு சுமார் ரூ.1.28 லட்சம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இத்தாலிய நகரத்தில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்கள் மக்கள் செல்ஃபி எடுத்தால், உள்ளூர் நிர்வாகம் அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் அபராதம் விதிக்கிறது.
பூட்டானுக்குச் செல்லும் சுற்றுலா பயணிகளில் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையிலானவர்கள். இந்நிலையில், பூட்டான் அரசாங்கத்தின் முக்கிய முடிவினால், இந்தியர்கள் மலிவான விலையில் தங்கம் வாங்கலாம்.
வெனிஸ் நகரில் இருக்கும் கால்வாய்கள், அதில் கட்டப்பட்டுள்ள வீடுகள் இத்தாலி நாட்டின் கலை நுட்பத்தை பறை சாட்டுகின்றன. கால்வாய்களுக்குப் பெயர் பெற்ற இந்த நகரம் தற்போது வறட்சியை சந்தித்து வருவதால், நகரத்தின் மீது சோக மேகங்கள் சூழ்ந்துள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.