Seeman Periyar Issue: பெரியார் செய்தது ஒன்றும் புரட்சிகரம் கிடையாது என்றும் எதற்கெடுத்தாலும் பெரியார் மண் என்று கூறுகின்றனர், ஆனால் பெரியாரே ஒரு மண்ணு தான் என்று நான் கூறுகிறேன் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
38th National Games 2025: 38வது தேசிய விளையாட்டு போட்டியில், தமிழ்நாட்டை சேர்ந்த மொத்தம் 393 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் நிலையில், அவர்களுக்கான வழியனுப்பு விழா நேற்று நடைபெற்றது.
Padma Awards 2025: பத்ம பூஷன் விருதை பெற்றுள்ள நடிகர் அஜித் குமார் ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
Vengaivayal Case: வேங்கைவயல் சம்பவத்தில், தனிப்பட்ட விரோதம் காரணமாகவே 3 பேர் இக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் இதுகுறித்து தவறான தகவல்களைப் பரப்பிட வேண்டாம் என்றும் தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Vengaivayal Latest News: வேங்கை வயல் வழக்கில் சிபிசிஐடியினரால் முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகிய மூன்று தலித் இளைஞர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வீடியோ மற்றும் ஆடியோ வெளியாகி உள்ளது.
பிரபாகரனுடன் தான் எடுத்த புகைப்படம் வெட்டி, ஒட்டியது என்றால், அதற்கான ஆதாரத்தை வெளியிடுங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் புடவை தருவதாகக் கூறி அழைத்து வரப்பட்ட பெண்களுக்கு எதுவும் தராமல் திருப்பி அனுப்பியதால் ஏராளமான பெண்கள் ஏமாற்றமடைந்தனர்.
MK Stalin News: நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது என்றும் வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள், மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கேரளாவில் ஜூஸில் விஷம் கலந்து காதலனை கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் இந்த வழக்கில் a 1 குற்றவாளியான காதலிக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கின் முழு பின்னணியை தற்போது பார்க்கலாம்
திருவள்ளூர் அருகே செங்கல் சூலையில் மர்மமான முறையில் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
IIT Madras Director Kamakodi: கோமியம் குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசிய வீடியோ வைரலாகி சர்ச்சையான நிலையில், தற்போது அதுகுறித்து விளக்கம் அளித்த நிலையில் மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
TVK Vijay In Parandhur: பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு குழுவினரை சந்திப்பதற்கு வருகை தந்த நடிகர் விஜய், ஊருக்குள் வர தடை என கூறி அங்கு திறந்தவெளி வேனில் நின்று மக்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் உரையாற்றினார்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து காதலன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், காதலி உள்பட 2 பேர் குற்றவாளி என கேரளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பது இதுகுறித்து தற்போது பார்க்கலாம்...
Madurai Metro Train: மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து CMRL அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்ட நிலையில், இத்திட்டம் எப்போது தொடங்கி, எப்போது நிறைவடையும் என்பது குறித்த தகவல் அளித்துள்ளனர்.
TN Latest News Updates: சுள்ளான்கள் எல்லாம் அரசியலுக்கு வந்த உடன் தங்களை எம்ஜிஆர் என நினைத்துக்கொள்கின்றனர் என நடிகர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்த ராஜேந்திர பாலாஜி இன்று நேரடியாகவே விஜய்யை பாராட்டி தள்ளி உள்ளார். இதுகுறித்த முழு விவரங்களையும் இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.