பிரபாகரன் உடனான புகைப்படம் வெட்டி ஒட்டியதா?- சீமான் சவால்

பிரபாகரனுடன் தான் எடுத்த புகைப்படம் வெட்டி, ஒட்டியது என்றால், அதற்கான ஆதாரத்தை வெளியிடுங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார்.

Trending News