அவதூறு பரப்புவதே எடப்பாடி பழனிசாமியின் வாடிக்கை: தங்கம் தென்னரசு தடாலடி

மத்திய அரசுக்கு ஒரு பாதிப்பென்றால் அதை மடைமாற்றம் செய்வதே எடப்பாடி பழனிசாமியின் கடமை என நிரூபித்துள்ளார் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Trending News