உதயநிதி பிறந்தநாள் கூட்டத்தில் சர்ச்சை... ஏமாற்றத்துடன் சென்ற பெண்கள்

துணை முதலமைச்சர் உதயநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் புடவை தருவதாகக் கூறி அழைத்து வரப்பட்ட பெண்களுக்கு எதுவும் தராமல் திருப்பி அனுப்பியதால் ஏராளமான பெண்கள் ஏமாற்றமடைந்தனர்.

Trending News