டங்ஸ்டன் திட்டம் ரத்து: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நாளை பாராட்டு விழா

டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அரிட்டாப்பட்டியில் நாளை பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

Trending News