Budget 2025: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் உள்ள நிறை, குறைகள் என்னென்ன என்பது குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தவெக தலைவர் விஜய் சொன்னது போல திமுக எதிர்க்கட்சியாக ஒரு நிலைப்பாடும், ஆளுங்கட்சியாக ஒரு நிலைப்பாடும் எடுப்பதாக அதிமுக கொள்கை பரப்புத் துணைச் செயலாளரும், நடிகையுமான கௌதமி தெரிவித்துள்ளார்.
TVK Leader Vijay Speech In Parandur : தமிழக வெற்றிக்கழகம் தலைவரான விஜய், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிராக போராட்டம் நடந்து வருவதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அங்கு பேரணி மேற்கொண்டார். அங்கு அவர் பேசிய விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
TVK Vijay In Parandhur: பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு குழுவினரை சந்திப்பதற்கு வருகை தந்த நடிகர் விஜய், ஊருக்குள் வர தடை என கூறி அங்கு திறந்தவெளி வேனில் நின்று மக்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் உரையாற்றினார்.
இந்துத்துவா சக்திகளை, மதவாத சக்திகளை ஓரங்கட்ட வேண்டும் என்று விஜய் விரும்பினால், இந்தியா கூட்டணிக்கு வருவதே விஜய்க்கு நல்லது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்
வரும் ஜனவரி 20ம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரந்தூர் மக்களை சந்திக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது. மேலும் இதற்காக சில கட்டுப்பாடுகள் விஜய்க்கு விதிக்கப்பட்டுள்ளன.
TN Latest News Updates: சுள்ளான்கள் எல்லாம் அரசியலுக்கு வந்த உடன் தங்களை எம்ஜிஆர் என நினைத்துக்கொள்கின்றனர் என நடிகர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்த ராஜேந்திர பாலாஜி இன்று நேரடியாகவே விஜய்யை பாராட்டி தள்ளி உள்ளார். இதுகுறித்த முழு விவரங்களையும் இங்கு காணலாம்.
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் தொடர் உளறல் பேச்சுக்களும் நடவடிக்கைகளும் தவெகவுக்கு எதிராகவே அமைகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் வென்று முதல்வராகும் கனவில் விஜய் இருந்து வரும்போது, 2% வாக்குகள் கூட தவெக வாங்காது என தவெகவின் வியூக அமைப்பாள்ராக இருக்கும் ஜான் ஆரோக்கியசாமி பேசியதாக ஆடியோ வெளியானதில் இருந்து விஜய்யின் பெற்றோர் கடும் வேதனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.
TVK President Vijay: வொர்க் பிரம் ஹோம் செய்கிறார் என விஜய் மீது கடும் விமர்சனங்கள் வந்த நிலையில், தற்போது களத்தில் இறங்கி இருப்பதால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
விஜய் கட்சி தொடங்கிய பின்னர் ஈரோடு கிழக்குத் தொகுதியில் முதல் தேர்தல் நடைபெறவுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், எம்.ஜி.ஆரின் பார்முலாவை விஜய் கையில் எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
TN Latest News Updates: சிலர் அதிமேதாவிகளாக தற்குறிகளாக களத்திற்கு வராமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக தாக்கும் வகையில், அமைச்சர் சேகர்பாபு பேசி உள்ளார்.
Thol Thirumavalavan Response To TVK Leader Vijay : ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியிட்டு விழா, நேற்று நடைப்பெற்றது. இதில், விஜய் திருமாவளவன் குறித்து பேசிய விஷயங்கள், மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்திருக்கிறார்.
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பங்கேற்க உள்ளதால் அந்த நிகழ்வில் இருந்து விலகி உள்ளார் திருமாளவன். இது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
Viral Memes On TVK President Vijay: தவெக தலைவர் விஜய், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவரது பனையூர் அலுவலகத்தில் வைத்து நிவாரணம் உதவிகளை வழங்கியது சமூக வலைதளத்தில் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.