Sun Transit Monthly Horoscope: சூரியனுடன் இந்த ஐப்பசி மாதம் வேறு சில கிரகங்களும் இணைந்து சஞ்சரிக்கும்போது, அது உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றும்? நினைத்த காரியம் கைகூடுமா? புது முயற்சிகள் பலன் தருமா? தெரிந்துக் கொள்ளுங்கள்...
கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் சூரிய பகவான் அக்டோபர் 17 ஆம் தேதி தனது ராசியை மாற்றப் போகிறார். இந்த சஞ்சாரத்தால் 5 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தொடங்கும் என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள்.
அக்டோபர் 2022 கிரக பெயர்ச்சிகள்: இந்த மாதத்தில் பல கிரகங்கள் ராசியை மாற்றுகின்றன. ஜோதிட சாஸ்திரப்படி பல ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலனையும், பல ராசிக்காரர்களுக்கு பாதகமான பலனையும் உண்டாக்கும். 17 அக்டோபர் 2022 அன்று சூரிய பகவான் துலாம் ராசிக்குள் நுழைகிறார். சூரிய பகவான், புதன் தேவனுக்கு சொந்தமான கன்னி ராசியை விட்டு துலாம் ராசிக்குள் நுழைவார். சூரியபகவானின் இந்த பெயர்ச்சியினால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.
சூரியக் கடவுள் கன்னி விட்டு துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். இதனால் சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு பண இழப்பு ஏற்படலாம் என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Sun Transit: : ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. பொதுவாக அனைத்து கிரகங்களின் மாற்றமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சூரியனின் பெயர்ச்சி பல ராசிகளை பாதிப்பதாக நம்பப்படுகிறது. செப்டம்பர் 17ஆம் தேதி சூரியன் கன்னி ராசியில் பெயர்ச்சியானார். ஜோதிட சாஸ்திரப்படி இந்த ராசி மாற்றத்தால் பல ராசிகளின் அதிர்ஷ்டம் பன்மடங்காக அதிகரிக்கவுள்ளது. சூரியனின் இந்த சஞ்சாரத்தால், சில ராசிகளின் சுப காலம் துவங்கும். எனினும் சிலருக்கு துன்பம் அதிகரிக்கும். சூரியனின் இந்த ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறி, அதிர்ஷ்டம் அதிகரிக்கும் என இந்த பதிவில் காணலாம்.
ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரிய பகவான். சூரியன் சக்தி, மரியாதை, தந்தை, உயர் பதவி, அதிகாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். சிம்ம ராசியின் அதிபதியான சூரிய பகவான் செப்டம்பர் மாதத்தில் தனது ராசியை மாற்றியுள்ள நிலையில், அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் இதன் தாக்கம் காணப்படும்.
Sun Transit: சிம்ம ராசியின் அதிபதியான சூரிய பகவான் செப்டம்பர் மாதத்தில் தனது ராசியை மாற்றியுள்ள நிலையில், அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் இதன் தாக்கம் காணப்படும்.
Sun Transit: சூரியனின் இந்த சஞ்சாரத்தால், சில ராசிகளின் சுப காலம் துவங்கும். எனினும் சிலருக்கு துன்பம் அதிகரிக்கும். சூரியனின் இந்த ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறி, அதிர்ஷ்டம் அதிகரிக்கும் என இந்த பதிவில் காணலாம்.
Sun Transit: பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 17ஆம் தேதி சூரியன் சிம்ம ராசியை விட்டு விலகி கன்னி ராசியில் பிரவேசிக்கப் போகிறார். பொதுவாக அனைத்து கிரகங்களின் ராசி மாற்றமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சூரியனின் ராசி மாற்றத்தின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், 3 ராசிக்காரர்களுக்கு கன்னி ராசியில் சூரியனின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக அமையப் போகிறது.
Astro Predictions of Purattasi Month: செப்டம்பர் 17ம் தேதியன்று சுபகிருது ஆண்டின் புராட்டாசி மாதம் தொடங்கவிருக்கிறது. சூரியனின் பெயர்ச்சியும் அன்றே நடைபெறுகிறது. அனைத்து ராசிகளுக்கும் புரட்டாசி மாத ராசிபலன் எப்படி இருக்கும்?
Sun Transit: அனைத்து கிரகங்களின் ராஜாவான சூரியன் தன்னுடைய ராசியான சிம்ம ராசியில் இருக்கிறார். செப்டம்பர் 17 வரை அவர் இந்த ராசியில் இருப்பார். சூரியபகவானின் ஆசி பெற்ற ராசிக்காரர்களுக்கு, சூரியனை போலவே அதிர்ஷ்டமும் பிரகாசிக்கும் என்று நம்பப்படுகிறது. இவர்களுக்கு எந்த வகையிலும் எந்த குறையும் இருக்காது. இவர்களுக்கு சூரியனின் அருளால் செல்வம், மகிழ்ச்சி, செழிப்பு, ஐஸ்வர்யம் அனைத்தும் கிடைக்கும். இவர்களுக்கு எந்த வித பிரச்சனையும் இருக்காது. சிம்ம ராசியில் சூரியனின் சஞ்சாரம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும் சில குறிப்பிட்ட ராசிகளுக்கு வரும் நாட்கள் முகவும் அனுகூலமாக இருக்கவுள்ளது.
Sun Transit: 3 ராசிக்காரர்களுக்கு கன்னி ராசியில் சூரியனின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக அமையப் போகிறது. இந்த காலத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான ஆதாயங்களும் லாபமும் உண்டாகும்.
ஜோதிடத்தின் படி, ஒரு கிரகம் மாறும் போதெல்லாம், அது மனித வாழ்க்கையை நேரடியாக பாதிக்கிறது. கிரகங்களின் அரசனான சூரியன் செப்டம்பர் 17 ஆம் தேதி சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசியில் பிரவேசிக்கப் போகிறார், மேலும் ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் அசுப யோகமாகக் கருதப்படும் ராகு மேஷ ராசியில் அமர்ந்து ஷடாஷ்டக் யோகத்தை உருவாக்குகிறார். சூரியன் மற்றும் ராகுவால் உருவாகும் ஷடாஷ்டக யோகம் என்பதால் இந்த நேரத்தில் ஐந்து ராசிக்காரர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
சூரியன் பெயர்ச்சி பலன்: கிரகங்களின் ராஜாவான சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிக்கப் போகிறார். செப்டம்பர் 17 ஆம் தேதி, சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசியிலிருந்து விலகி கன்னி ராசிக்குள் நுழைகிறார். 16 அக்டோபர் 2022 வரை சூரிய பகவான் இந்த ராசியில் சஞ்சரிக்கிறார். சூரிய ராசியில் ஏற்படும் மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும் என ஜோதிட கணக்கீடுகள் கூறுகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.