Tamil Cultural Pongal Festival: இந்தியா முழுவதும் ஒரு நாள் கொண்டாட்டமாக இருக்கும் பொங்கல் பண்டிகை, நமது தமிழ்நாட்டில் தொடர் பண்டிகையாக மூன்று நாட்களாக கொண்டாடப்படுகிறது
மகர சங்கராந்தி ஜனவரி 15, 2023 அன்று கொண்டாடப்படும். இந்த நாளில் தானம் செய்வது சிறப்பு வாய்ந்தது. யாருடைய தானம் எந்த கிரக தோஷம் நீங்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Navagraha Position In Happy Pongal 2023: ஒன்பது கிரகங்களான நவக்கிரகங்கள் மனிதர்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? ஜனவரி மாதத்தில் கிரகங்களின் நிலை என்ன?
Pongal 2023: சூரிய பகவான் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுகிறார். அவர் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுகிறார். 2023 புத்தாண்டில், ஜனவரி 14 ஆம் தேதி, அவர் தனது மகனான சனியின் மகர ராசியில் பிரவேசிப்பார். ஒவ்வொரு வருடமும் மார்கழி முடிந்து தை பிறக்கும் நேரத்தில் நிகழும் சூரியனின் இந்த ராசி மாற்றம் மகர சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது.
Surya-Shani Yuti 2023: மார்ச் 14 வரை சனி பகவானும் சூரிய பகவானும் கும்ப ராசியில் ஒன்றாக இருக்கப் போகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், இந்த சேர்க்கையால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
January 2023: இந்த மாதம் நடைபெறவிருக்கும் கிரகங்களின் பெயர்ச்சியில், சனி கிரகத்திடம் இருந்து தப்பித்தாலும், சூரியனிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டிய ராசிகள் இவை...
Planetary transits January 2023: ஜனவரி 2023 இல் நடைபெறவிருக்கும் முக்கிய கிரக சஞ்சாரங்கள் என்ன? மொத்தம் 8 பெயர்ச்சிகளில் உங்களை பாதிக்கும் பெயர்ச்சி எது?
கிரகங்களின் ராஜாவான சூரியனும், அவரது மகனும், கலியுகத்தின் நீதிபதியும், கர்மவினையை அளிப்பவருமான சனியும் இணையப் போகின்றன. சனி மற்றும் சூரியன் சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு கடினமான காலங்களை கொண்டு வருகிறது.
Sun Transit 2023: ஜனவரி மாதம் நிகழவுள்ள சூரிய பெயர்ச்சி சில ராசிகளுக்கு அபரிமிதமான நற்பலன்களை அளிக்கவுள்ளது. அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Makar Sankranti Sun Transit: சூரியனின் சஞ்சாரம் 12 ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், மகனின் வீட்டில் தந்தை செல்வது, சில ராசியினருக்கு நல்ல பலன்களைத் தரும்
Sun Transit December 2022: கிரகங்களின் ராஜா சூரியனின் பெயர்ச்சியால் பல ராசிக்காரர்களுக்கு இனி வரும் காலம் ராஜோயோகம் தான். 12 ராசிகளுக்கும் கிடைக்கப்போகும் நல்ல பலன்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
தனு சங்கராந்தி அன்று செய்ய வேண்டிய தானங்கள்: சூரியன் தனது ராசியை மாற்றி மற்றொரு ராசியில் நுழைவது சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. டிசம்பர் மாதம், டிசம்பர் 16ம் தேதி சூரியன் தனுசு ராசிக்குள் நுழைகிறார். இந்த நேரம் தான தர்மம் செய்வதற்கு ஏற்ற நேரமாக கருதப்படுகின்றது. இந்த நாளில் ராசிப்படி தானம் செய்வது நன்மை தரும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்த நாளில் தானம் செய்வது விரைவான பலனைத் தருகிறது. இதனால் மனிதனின் அனைத்து துன்பங்களும் நீங்கும் என்று நம்பப்படுகின்றது.
கிரகங்களின் ராஜாவான சூரியன் டிசம்பர் 16, 2022 வெள்ளிக்கிழமை காலை 09:38 மணிக்கு தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார்.அதில் பொருளாதார வளம் பெற வாய்ப்புள்ள 6 ராசிகள் எவை என்று பார்ப்போம்.
Sun Transit 2022 in Sagittarius: இன்னும் 48 மணி நேரத்தில் சூரியன் தனது ராசியை மாற்றி தனுசு ராசிக்குள் நுழைய உள்ளார். இதன் மூலம் ஐந்து ராசிக்காரர்களுக்கு சுப பலன் கிடைக்கும்.
Sun Transit 2022 December 16: டிசம்பர் மாதம் 16ம் தேதி சூரியன் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்கிறார். கண்ணனைப் போற்றித் துதிக்கும் மார்கழி மாத சூரியப் பெயர்ச்சி பலன்கள்
Sun Transit 2022 in Sagittarius: டிசம்பர் 16, 2022 அன்று சூரியன் தனது ராசியை மாற்றி தனுசு ராசிக்குள் நுழைய உள்ளார். இதனால் 5 ராசிக்காரர்களுக்கு சுப பலன் கிடைக்கும்.
கிரகங்களின் மன்னன் சூரிய தேவன் தனது நண்பரான குருவின் அடையாளமான தனுசு ராசிக்குள் நுழைவார். சூர்ய டிசம்பர் 16ம் தேதி தனுசு ராயில் நுழையும் சூரியன் ஜனவரி 14, 2023, வரை தனுசு ராசியில் தங்கி தனது செல்வாக்கை நிலைநிறுத்துவார்.
Sun Transit December 2022: சூரியனின் தனுர் சங்கராந்தி 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், டிசம்பர் மாத சூரியப் பெயர்ச்சியால் பலனடையப் போகும் ராசிகள் இவை
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.