செப்டம்பரில் மாறும் கிரகங்களால் அமாவாசையில் இருந்து தலைவிதி மாறும் ராசிகள்

Sun And Venus Transit: செப்டம்பர் மாதத்தில் வரும் புரட்டாசி அமாவசை முதல் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். 

சூரியன் மற்றும் சுக்கிரன் பெயர்ச்சியால் வாழ்க்கையில் திடீர் மாற்றத்தை சந்திக்கும் ராசிகள் இவை...

மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களின் கதி சூரியனைப் போல பிரகாசிக்கும்

1 /4

செப்டம்பர் 24ம் தேதி காலை 8.51 மணிக்கு சுக்கிரன் கன்னி ராசிக்குள் நுழைகிறார். கன்னி ராசியில் நுழைந்த பிறகு, சுக்கிரன் ஏற்கனவே கன்னி ராசியில் உள்ள சூரியன் மற்றும் புதன் ஆகிய கிரகங்களுடன் இணைந்து கன்னியில் இருந்து அருள் பாலிப்பார். சுக்கிரன் கன்னி ராசியில் பிரவேசிப்பதால் பாதிக்கப்படும் ராசிகள் எவை என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்...  

2 /4

கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் மிகவும் அற்புதமாக இருக்கும். பொன்னான நாட்களை எதிர்பார்க்கலாம். எல்லா விஷயங்களிலும் வெற்றி உண்டாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் இந்த காலகட்டத்தில், கன்னி ராசிக்காரர்கள் உத்தியோகத்தில் உச்சத்தை அடைவார்கள். முதலீடு செய்ய நல்ல நேரம் இது...

3 /4

சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சி, இந்த ராசிக்காரர்களின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றும். சமூகத்தில் மரியாதை கிடைக்கும். மகிழ்ச்சி இருக்கும். முதலீடு செய்ய நல்ல நேரம். அதிக லாபம் கிடைக்கும்.

4 /4

கன்னி ராசியில் சுக்கிரன் நுழைவதால் மிதுன ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். பொருளாதார பிரச்சனைகள் நீங்கும், திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும். பணியாளர்களுக்கு உகந்த நேரம். மிதுன ராசிக்காரர்களுக்கு திடீரென முடிவில்லாத பணம் கிடைக்கும். நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.